அறிவியல் கண்காட்சியகத்தில் டெக்னீசியன், அலுவலக உதவியாளர் வேலை

Dinamani2fimport2f20202f92f92foriginal2fapplication.jpg
Spread the love

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் தேசிய அறிவியல் மியூசிய கவுன்சிலில் (என்.சி.எஸ்.எம்.,) காலியாக உள்ள 12 டெக்னீசியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளை(செப்.30) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Technician-A –

காலியிடங்கள்: 6

1.carpenter-3

2.Fitter-1

3.Draughtsman-1

4.Electronics-1

சம்பளம்: மாதம் ரூ.19,300 – 63,200

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐ.ஐ.டி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30.9.2024 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Office Assistant Gr.III

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.19,300 – 63,200

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கணினியில் பத்து நிமிடத்தில் ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், ஹிந்தியில் 30 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30.9.2024 தேதியின்படி 25-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 885

விண்ணப்பிக்கும் முறை: https://ncsm.gov.in/notice/career என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.9.2024

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *