ஒருசேர வளர்கிறோம்… மகனுடன் அமலா பால்!

Dinamani2f2024 09 232fozsycje42fscreenshot 2024 09 23 144332.png
Spread the love

நடிகை அமலா பால் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.

பின்னர், கடந்தாண்டு தன் நண்பர் ஜகத் தேசாய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில், இந்த இணைக்கு மகன் பிறந்தார். மகனுக்கு, ’இலை’ எனப் பெயரிட்ட அமலா குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

மகனுடன் அமலா பால்.

பொது நிகழ்ச்சிகள் மற்றும் புரமோசன் நிகழ்வுகளிலும் பெரும்பாலும் குழந்தையை அழைத்தே செல்கிறார்.

இன்று, இன்ஸ்டாகிராமில் தன் மகனுடனான புதிய படத்தைப் பகிர்ந்து, “ஒருசேர வளர்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

மறுவெளியீட்டிலும் அசத்தும் தும்பட்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *