கோவையில் வானதி சீனிவாசன், அண்ணாமலை டிக் செய்த `தொகுதிகள்’ – பின்னணி தகவல்!

Spread the love

சட்டமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சிக்கும் பிளஸ், மைனஸ் இருக்கும். அதிமுக – பாஜக கூட்டணியின் பிளஸ் கொங்கு மண்டலம். எம்ஜிஆர் காலத்தில் தொடங்கி எடப்பாடி காலம் வரை கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவாகவே உள்ளது.

கொங்கு மண்டலம்

கொங்கு மண்டலம்

பாஜகவும் இங்கு கணிசமாக வளர்ந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதைத் தக்க வைப்பதற்கு அதிமுக – பாஜக-வினர் தீவிரமாக பணியாற்ற தொடங்கியுள்ளனர். மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ சரஸ்வதி இந்த முறை தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துவிட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *