பொதுவாக துரித(பாஸ்ட் புட்), பொருந்தா(ஜங்க் புட்) உணவுகள், எண்ணெய்யில் பொரித்த உணவுகளைத் தவிர்த்துவிட வேண்டும்.
அனைத்துவகை காய்கறி, பழங்களை சாப்பிடலாம். எனினும் சரும அழகுக்கு குறிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்:
இளநீர்
ஆரஞ்சு, நெல்லிக்காய்
பப்பாளி
திராட்சை
பூண்டு
கீரை வகைகள்
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை
கேரட், பீட்ரூட்
தக்காளி
சர்க்கரை வள்ளிக்கிழங்கு
மீன்
தயிர் அல்லது மோர்
இதுதவிர தினமும் உடற்பயிற்சிகளை செய்யலாம்.