சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப ஒப்புக்கொண்டுள்ளனர்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.