தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு நடைபெறும் அரங்கத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வருகை தந்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காலை 9 மணிக்கு பொதுக் குழு தொடங்கவுள்ள நிலையில், 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.