இந்த நிலையில், சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. அதேபோல, பரனூர், மதுராந்தகம், ஆத்தூர் சுங்கச்சாவடிப் பகுதிகளில் வாகனங்கள் விரைவாக கடந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Posts
"உலகெங்கும் வாழும் தமிழர்களே.. கீழடிக்கு வாருங்கள்" – முதல்வர் ஸ்டாலின்
- Daily News Tamil
- September 28, 2024
- 0
தவெக மாநாட்டு நாள் மாற்றம்? நாளை முக்கிய அறிவிப்பு
- Daily News Tamil
- September 11, 2024
- 0