நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவ. 25-ல் தொடக்கம்!

Dinamani2f2024 11 052fxrxb3p3h2f20240722432l.jpg
Spread the love

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *