பாட்னா: பிகாரில் வக்ஃப் மசோதா அமலாகாது என்று ராஷ்திரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உறுதியளித்துள்ளார். அடுத்த தேர்தலில் பிகாரில் தங்கள் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மத்திய அரசால் புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த விடமாட்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிகாரில் வக்ஃப் மசோதா அமலாகாது! -தேஜஸ்வி யாதவ்
