மிஸ்பண்ணிடாதீங்க… என்எல்சி நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

Dinamani2f2024 08 072f5m231jak2f202310163070369.png
Spread the love

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 334 அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுபவமும்

உள்ளவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Executive Engineer (Mechanical)

காலியிடங்கள்: 35

பணி: Deputy General Manager (DGM) (Mechanical)

காலியிடங்கள்: 4

பணி: Executive Engineer (Mechanical)

காலியிடங்கள்: 49

பணி: Deputy Chief Engineer (Mechanical)

காலியிடங்கள்: 52

பணி: Executive Engineer (Mechanical)

காலியிடங்கள்: 5

பணி: Additional Chief Manager (Mechanical)- I

காலியிடங்கள்: 2

பணி: Additional Chief Manager (Mechanical)-II

காலியிடங்கள்: 1

பணி: Deputy General Manager (Mechanical)

காலியிடங்கள்: 1

பணி: Executive Engineer (Electrical)

காலியிடங்கள்: 18

பணி: Executive Engineer (Electrical)

காலியிடங்கள்: 18

பணி: Deputy Chief Engineer (Electrical)

காலியிடங்கள்: 27

பணி: Executive Engineer (Electrical) – I

காலியிடங்கள்: 2

பணி: Executive Engineer (Electrical) – II

காலியிடங்கள்: 3

பணி: Additional Chief Manager (Electrical)

காலியிடங்கள்: 4

பணி: Deputy General Manager (Electrical)

காலியிடங்கள்: 2

பணி: General Manager (Electrical)

காலியிடங்கள்:3

பணி: Executive Engineer (Civil)

காலியிடங்கள்: 11

பணி: Deputy General Manager (Civil)

காலியிடங்கள்: 2

பணி: Executive Engineer (Civil)

காலியிடங்கள்: 9

பணி: Deputy Chief Engineer (Civil)

காலியிடங்கள்: 11

பணி: Executive Engineer (Civil) – I

காலியிடங்கள்: 7

பணி: Executive Engineer (Civil) – II

காலியிடங்கள்: 3

பணி: Additional Chief Manager (Civil)- I

காலியிடங்கள்: 2

பணி: Additional Chief Manager (Civil) – II

காலியிடங்கள்: 1

பணி: Deputy General Manager (Civil)

காலியிடங்கள்: 1

பணி: General Manager (Civil)

காலியிடங்கள்: 1

பணி: Executive Engineer (Control & Instrumentation)

காலியிடங்கள்: 7

பணி: Executive Engineer (Control & Instrumentation)

காலியிடங்கள்: 1

பணி: Executive Engineer (Environmental Engineering)

காலியிடங்கள்: 3

பணி: Manager (Scientific)

காலியிடங்கள்: 1

பணி: Assistant Executive Manager (Scientific)

காலியிடங்கள்: 2

பணி: Manager (Geology)

காலியிடங்கள்: 3

பணி: Deputy Chief Manager (Geology)

காலியிடங்கள்: 1

பணி: Executive Engineer (MME)

காலியிடங்கள்: 6

பணி: Deputy General Manager (Commercial)

காலியிடங்கள்: 2

பணி: Deputy Chief Manager (Finance)

காலியிடங்கள்: 6

பணி: Deputy General Manager (Finance)

காலியிடங்கள்: 2

பணி: General Manager (Finance)

காலியிடங்கள்: 4

பணி: Deputy General Manager (Secretarial)

காலியிடங்கள்: 1

பணி: Deputy General Manager (Legal)

காலியிடங்கள்: 1

பணி: Executive Engineer (Civil)

காலியிடங்கள்: 6

பணி: Manager(HR) (Community Development)

காலியிடங்கள்: 4

பணி: Medical Officer

காலியிடங்கள்: 10

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கியில் வேலை வேண்டுமா?

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள், பணி அனுபவம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 1.11.2024 தேதியின்படி கணக்கிடப்படும்.

சம்பளம்: கிரேடு இ-2 பணிகளுக்கு மாதம் ரூ.50,000 – 1,60,000, கிரேடு இ-4 பணிகளுக்கு ரூ.70,000 – 2,00,000, கிரேடு இ-5 பணிகளுக்கு ரூ.80,000 – 2,20,000, கிரேடு இ-6 பணிகளுக்கு ரூ.90,000 – 2,40,000, கிரேடு இ-7 பணிகளுக்கு ரூ.1,00,000 – 2,60,000, கிரேடு இ-8 பணிகளுக்கு ரூ.20,000 – 2,80,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தின், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.354 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.12.2024

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *