மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை!

Dinamani2fimport2f20212f22f202foriginal2fkerfeb2021111.jpg
Spread the love

இந்த நிலையில், திங்கள்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ. 70,040-க்கும், செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.280 விலை குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,720-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மீண்டும் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டியது.

சவரனுக்கு அதிரடியாக ரூ. 760 உயர்ந்து ரூ.70,520 -க்கும், கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ரூ. 8,815-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்று காலை கிராமுக்கு 20 பைசா அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 110-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி றூ.200 அதிகரித்து ரூ. 1,10,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *