மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 450 கன அடியாக அதிகரித்துள்ளது.
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.98 அடியில் இருந்து 110.75 அடியாக குறைந்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 403 கன அடியிலிருந்து வினாடிக்கு 450 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.