வர்த்தக பயன்பாட்டுக்கான எல்பிஜி சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இன்று(அக். 1) காலை வெளியாகியுள்ள தகவலின்படி, 19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 48.50 உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. 5 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 12 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது இன்றிலிருந்து (அக்டோபர் 1) அமலுக்கு வருகிறது.
Related Posts
லாரி சக்கரத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!
- Daily News Tamil
- September 17, 2024
- 0