03
பாதாம் பிசின்: PCOS பிரச்சினைக்கான நல்ல மருந்து : குளிரூட்டும் பண்புகள் பாதாம் பிசினில் முக்கியமாக காணப்படும் வீக்க எதிர்ப்பு பண்பு நமது உடலை குளுமைப்படுத்துகிறது. PCOS பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள் பெரும்பாலும் அதிக உடல் வெப்பநிலை, அசிடிட்டி, நெஞ்செரிச்சல், முகப்பரு, வலி மிகுந்த மாதவிடாய், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளை அனுபவிப்பது வழக்கம். எனவே PCOS அறிகுறிகளை கையாளுவதற்கும், உடல் சூட்டை குறைப்பதற்கும் இந்த பாதாம் பிசின் சிறந்த முறையில் உதவும்.