கிரிஷ் இயக்கத்தில் நடிகை அனுஷ்கா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் காட்டி. மேலும், இப்படத்தில் விக்ரம் பிரபு, ஜகபதி பாபு, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியா வெளியீடாக இப்படம் நாளை வெளியாகிறது.
இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்! Movies releasing in theaters
