நவம்பரில் உயா்ந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2024-25-ஆம் எண்ணெய் சந்தைப்படுத்தல் ஆண்டின் முதல் மாதமான நவம்பரில் ஒட்டுமொத்த தாவர எண்ணெய் (சமையல் மற்றும் உணவு அல்லாத […]

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி டிசம்பர் 15-ம் தேதி உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் | A new low pressure area is forming on December 15th.

மன்னார் வளைகுடா அருகே நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று வலு குறையக்கூடும். இதன் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் உட்பட 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் […]

ரோஜா – 2 தொடர் அறிவிப்பு!

இந்த நிலையில், ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக சரிகம தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரோஜா தொடரின் முதல் பாகத்தில் நடித்த பிரியங்கா நல்காரியே, இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடிக்கிறார். […]

சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர் பெரியார்: வைக்கம் நினைவகம் திறப்பு விழாவில் பினராயி விஜயன் புகழாரம் | Pinarayi Vijayan praises Periyar

சென்னை: ‘சமூக சீர்திருத்தவாதிகளில் முதன்​மை​யானவர் பெரி​யார்’ என்று பெரி​யார் நினை​வகம் திறப்பு விழா​வில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புகழாரம் சூட்​டி​னார். கேரள மாநிலம், கோட்​டயம் மாவட்​டம், வைக்​கத்​தில், நேற்று நடைபெற்ற வைக்கம் போராட்​டத்​தின் […]

வழிபாட்டுத் தலங்கள் குறித்து எந்த உத்தரவையும் பிறபிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

இந்நிலையில், இந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி பாஜவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்தனர். இச்சட்டத்தை ஆதரித்தும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை உச்சநீதிமன்ற […]

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: குழந்தை உட்பட 7 பேர் உயிரிழப்பு | 7 died in fire accident in dindigul

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு குழந்தை, 3 பெண்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 32 பேர் அரசு […]

திண்டுக்கல்: மருத்துவமனையில் தீ விபத்து! 5-க்கும் மேற்பட்டோர் பலி!

இந்த கோர விபத்தில் மருத்துவமனையில் உள்ள லிஃப்ட்டில் இருந்த 5-க்கும் மேற்பட்டோர் வெளியேற முடியாததால் தீயில் கருகியும் புகை மண்டலத்தால் மூச்சுத்திணறியும் உயிரிழந்தனர். அதில் ஒரு சிறுவனும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு […]

கனமழையால் நீர் வரத்து அதிகரிப்பு: பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நிலவரம் என்ன? | Poondi lake and chembarambakkam lake water level increased due to heavy rain

சென்னை: கனமழையால் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் பூண்டி ஏரியிலிலிருந்து உபரி நீர் வியாழக்கிழமை மதியம் முதல் திறக்கப்பட்டு வருகிறது. இதனால், கொசஸ்தலை ஆற்றுக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் […]

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களில்?

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விழுப்புரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 11) நிலவிய […]

குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி | tnpsc Group 2 Prelims 2024 exam results out

சென்னை: குரூப் – 2 முதல் நிலைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. சார் – பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு […]

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை (டிச. 11) நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு […]

“ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை” – முதல்வர் ஸ்டாலின் சாடல் | One Nation, One Election Bill is an anti-democratic move – CM Stalin

சென்னை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நடைமுறைக்கு மாறான ஜனநாயக விரோத நடவடிக்கை என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். […]