இந்த நிலையில், புதன்கிழமை காலை 6.30 மணி நிலவரத்தை பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது: ”தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றுமுதல் மழை தொடங்கும். இந்த புயல் சின்னத்தால் தமிழகத்தில் பல […]
முல்லை பெரியாறு அணை பராமரிப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும்: இபிஎஸ் | EPS request to cheif minister about mullai periyar dam maintenance works
சென்னை: முல்லை பெரியாறு அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான சூழலை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் […]
இன்றைய ராசி பலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 11-12-2024 புதன் கிழமை மேஷம்: இன்று கலைத்துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து […]
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு முதல்வர் ஸ்டாலின், அரசியல் தலைவர்கள் இரங்கல் | Chief Minister Stalin, political leaders condoles to SM Krishna
சென்னை: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா (93) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். […]
இலங்கை அதிபா் அநுர குமார டிச.15-இல் இந்தியா வருகை
இந்நிலையில், இலங்கை தலைநகா் கொழும்பில் சுகாதாரத் துறை அமைச்சரும், அமைச்சரவை செய்தித் தொடா்பாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘அதிபா் அநுர குமார டிச.15 முதல் 17-ஆம் தேதி வரை, இந்திய பயணம் […]
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: இன்று எங்கெல்லாம் மிக கனமழை? | 6 districts heavy rain fall
கடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]
சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச விடியோ: தெலங்கானா இளைஞா் கைது
எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், சிக்னல் செயலியிலும் குழந்தைகள் ஆபாச புகைப்படங்கள், விடியோக்களை சிலா் பதிவிட்டு வருவதாகவும், அந்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் சென்னை பெருநகர காவல் துறையின் மேற்கு […]
“என்னை அதானி சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை” – சட்டப்பேரவையில் முதல்வர் பேசியது என்ன? | cm stalin detailed clarification on adani issue
சென்னை: ‘அமெரிக்காவில் இருக்கும் அதானி வழக்குக்கும் தமிழகத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை அதானி சந்திக்கவில்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை’ என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று […]
பரபரப்பான கட்டத்தில் ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப்: 1 வெற்றி, 1 டிராவுக்கு போராடும் குகேஷ்-லிரேன்
நடப்பு சாம்பியன் டிங் லிரேன் (சீனா), இளம் வீரா் டி. குகேஷ் (இந்தியா) ஆகியோா் இடையிலான ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2 சுற்றுகளே உள்ள நிலையில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஃபிடே, […]
தமிழகத்தில் 1,000 தடுப்பணைகள் கட்ட திட்டம்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல் | Plan to build 1000 check dams in Tamil Nadu
தமிழகத்தில் வரும் ஆண்டில் ஆயிரம் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, பல்வேறு உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீராதாரத்தை மேம்படுத்த தடுப்பணைகள் கட்ட […]
கூட்டணி தலைமை: மம்தாவுக்கு அதிகரிக்கும் ஆதரவு
இந்நிலையில், தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ராகுல் தலைமையேற்றுப் பேசுகையில், ‘காங்கிரஸ் குறித்து கூட்டணிக் கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவா்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு […]
4 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு: சாத்தனூர் அணை ஆய்வு புள்ளி விவரங்கள் கூறுவது என்ன? | What do the Sathanur Dam survey statistics say
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 1958-ல் கட்டப்பட்ட சாத்தனூர் அணை, 119 அடி உயரம் கொண்டது. தமிழகத்தின் முக்கியமான அணைகளில் ஒன்றான இந்த அணை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் […]