பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கோங்கல்மேடு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 46 மலைக்குறவர் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்கள், […]
அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு பதிவு!
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக […]
பக்கவாதம் பாதிப்பு ஏற்படுபவர்களில் 5% மட்டுமே சரியான நேரத்தில் சிகிச்சைக்கு வருகிறார்கள்: மருத்துவர் ஆர்.எம்.பூபதி தகவல் | doctor says only 5% of stroke victims seek treatment on time
சென்னை: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் அக். 29-ம் தேதி பக்கவாத நோய் தடுப்பு விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை மூளை மற்றும் நரம்பியல் துறை […]
3 மணிநேரத்துக்கு மேல் தாமதமானால் விமானத்தை ரத்து செய்ய உத்தரவு!
இந்த நிலையில், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் உயர்நிலைக் கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விமானப் போக்குவரத்து சம்பந்தப்பட்ட துறைகளின் உயர் அதிகாரிகள், வானிலை […]
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பு: மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச விருது | International Award for Metro Rail
சென்னை: புதுப்பிக்க எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் […]
பிரசாா் பாரதியின் புதிய ஓடிடி‘வேவ்ஸ்’: மத்திய அரசு அறிமுகம்
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசாா் பாரதி தனது புதிய ஓடிடி செயலியான ‘வேவ்ஸ்’-ஐ புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய ஓடிடியின் மூலம் பயனா்கள் தூா்தா்ஷன் மற்றும் ஆகாஷ்வாணியில் பல்லாண்டுகளாக ஒளிபரப்பான பழைய நிகழ்ச்சிகள் […]
நவ.24-ல் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா: அதிமுகவினருக்கு பழனிசாமி அழைப்பு | Former Chief Minister Janaki centenary on 24th Nov
அதிமுக சார்பில் நவ.24-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெறும் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற கட்சியினர் அனைவருக்கும் பொதுச்செயலாளர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: […]
இறந்த மனைவி பெயரில் இருந்த ரூ.15 கோடி நிலம் அபகரிப்பு: இளைஞர் கைது
பொன்னேரி அருகே மனைவி பெயரில் இருந்த ரூ. 15 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த வழக்கில், இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். பொன்னேரி அருகே சோழவரம், செம்பிலிவரம் கிராமத்தைச் […]
திருமாவளவன் கனவுகள் விரைவில் நிறைவேறும்: ஆதவ் அர்ஜுனா நம்பிக்கை | Thirumavalavan dreams will come true soon: Aadhav Arjuna believes
திருமாவளவனின் கனவுகள் விரைவில் நிறைவேறும் என்று அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறினார். மதுரையில் நடந்த விசிக நிர்வாகி ஒருவரின் இல்ல விழாவில் அவர் பேசியதாவது: ஆதிக்க மனப்பான்மையை தூக்கி […]
ஆயுள் தண்டனை பெற்ற மாவோயிஸ்ட் தலைவா்: முதுகலை பட்டப்படிப்பு பயில விருப்பம்
ஒடிஸாவின் பொ்ஹாம்பூா் சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற மாவோயிஸ்ட் மூத்த தலைவா் சப்யசாசி பாண்டா, திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், பொது நிா்வாகப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற விரும்பம் தெரிவித்துள்ளதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா். […]
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திடீர் பணியிடை நீக்கம் | Thanjavur Tamil University Vice-Chancellor suddenly suspended
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயர்படிப்பு மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றி வந்த வி.திருவள்ளுவன், தஞ்சாவூர் தமிழ்ப் […]
தெலங்கானா வங்கியில் ரூ.13 கோடி தங்க நகைகள் கொள்ளை
தெலங்கானாவில் உள்ள பொதுத் துறை வங்கியின் பாதுகாப்பு பெட்டகங்களை உடைத்து ரூ.13.6 கோடி மதிப்பிலான 19 கிலோவுக்கு அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நன்றி