புதன் பகவானின் மிதுன ராசி சஞ்சாரம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு எதிர்மறையான சிக்கல்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.
கஷ்டத்தில் கதறப்போகும் ராசிகள்.. புதன் வேலை ஆரம்பம்.. உங்க ராசி இதுல இருக்கா பாருங்க?
