சென்னை: புதிதாக 1,475 பேருந்துகளின் அடிச்சட்டம் தயாரித்து வழங்க அசோக் லேலாண்ட் நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படியும், போக்குவரத்து […]
Author: Daily News Tamil
10, 12 ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதியும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 9ஆம் தேதியும் அரையாண்டு தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து […]
தனியார் பேருந்து – லாரி மோதி விபத்து: ராசிபுரம் அருகே 3 பேர் உயிரிழப்பு | Private bus lorry collision 3 people killed near Rasipuram
Last Updated : 22 Nov, 2024 10:13 PM Published : 22 Nov 2024 10:13 PM Last Updated : 22 Nov 2024 10:13 PM நாமக்கல்: நாமக்கல் […]
“பொறுத்திருந்து பார்ப்போம்…” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து ஜோஸ் பட்லர்!
ஐபிஎல் மெகா ஏலம் குறித்து இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் மனம் திறந்துள்ளார். அபு தாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி அசத்தினார். சென்னை […]
“மக்களவைத் தேர்தலை விட பல மடங்கு முக்கியமானது 2026 பேரவைத் தேர்தல்” – மு.க.ஸ்டாலின் | assembly election more importent than mp election says mk stalin
சென்னை: “2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தல்” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் […]
இந்திய கடற்படை நீர்மூழ்கி கப்பலுடன் மோதிய மீன்பிடி படகு: 2 மீனவர்கள் மாயம்
உடனே ஆறு கப்பல்கள் மற்றும் விமான உதவியுடன் கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. இந்த சம்பவத்தில் இதுவரை 11 பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மாயமான […]
குரோம்பேட்டை சுரங்கப் பாதையை டிசம்பருக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு கெடு | Minister E.V. Velu urges officials to complete Chromepet tunnel by December
சென்னை: தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, கிழக்கு கடற்கரைச்சாலை பணிகளை அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள்ளும், மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்படும் பாலத்தை மே மாதத்துக்குள்ளும் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சென்னை, கிண்டி, நெடுஞ்சாலை […]
லாவோஸில் விஷச் சாராயத்துக்கு 6 சுற்றுலா பயணிகள் பலி!
லாவோஸில் விஷச் சாராயம் அருந்தி பலியான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. தெற்காசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்ற பயணிகள், வியங் நகரில் உள்ள மதுபான விடுதியில் அண்மையில் மது […]
‘நெசவாளர்கள் வீடுகளில் தொழில் வரி விதிக்க கணக்கீடு’ – தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம் | EPS condemns calculation to levy Professional tax on weavers homes
சென்னை: “தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் வீடுகளில், தொழில் வரி விதிப்பதற்காக நடத்தப்படும் கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று […]
உ.பி. இடைத்தேர்தலில் 9 தொகுதிகளையும் பாஜக இழக்கும்: அகிலேஷ் யாதவ்
உத்தரப் பிரதேசத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே உ.பி.யில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் 5க்கும் மேற்பட்ட […]
ராமநாதபுரம்: மழை பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ராஜ கண்ணப்பன் ஆய்வு | Ministers KKSSR, Raja Kannappan inspect rain-affected areas in Ramanathapuram
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெய்த கனமழையால், மழை நீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு […]
அரசின் ஆதரவு இல்லாததால் பாலியல் வன்கொடுமை புகாரை வாபஸ் பெற்ற நடிகை!
நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த நடிகை, அரசின் ஆதரவு இல்லாததால் புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மலையாள திரையுலகின் பல்வேறு நடிகா்கள், இயக்குநா்கள் மீது பாலியல் […]