கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 6 மணி நேர விசாரணை: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மருத்துவப் பரிசோதனை | MR Vijayabaskar taken to Medical examination after cbcid investigation

கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) கேரளாவில் கைது செய்யப்பட்டு கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் […]

மொஹரம்: மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

மொஹரம் பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (ஜூளை 16) அறிவித்தது. மொஹரம் பண்டிகை நாளை அனுசரிக்கப்பட்டுள்ளது. மொஹரம் பண்டிகையால், நாளை அரசு விடுமுறை என்பதால், […]

நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதான அரசு மருத்துவரின் மருத்துவமனையில் திடீர் சோதனை | Namakkal: sudden search at the hospital of the govt doctor arrested in the case of child selling

நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதான திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மகப்பேறு பெண் மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் திருவாரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். […]

ஒரு லட்சத்துக்கு விற்பனையாகும் ரப்பர் செருப்பு!

செளதி அரேபியாவில் சாதாரண ரப்பர் செருப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை நம்ப முடிகிறதா? செருப்பு கடையில் ஒரு லட்ச ரூபாய் விலைப்பட்டியலுடன் ரப்பர் செருப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ள […]

பொள்ளாச்சியில் கனமழை: வால்பாறை மலைப் பாதையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு | Pollachi Heavy Rain-Traffic Affected Due to Monsoon in Valparai Mountain Pass Sand Slide

வால்பாறை: தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக பொள்ளாச்சி – வால்பாறை மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி […]

விஷ்ணு விஷால் பிறந்தநாளில் புதிய பட அறிவிப்பு!

முண்டாசுப்பட்டி, ராட்சசன் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எதுவும் இயக்காமல் இருந்த ராம்குமார் மீண்டும் […]

பாரளுமன்ற தேர்தல் வெற்றி இருமாப்பில் மின்கட்டணம் உயர்வு- எடப்பாடி காட்டம்

தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதற்கு அரசியல் கட்சியினர் கண்டனம்தெரிவித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி கண்டனம் இது தொடர்பாக அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இருமாப்பில் தமிழக […]

வங்கி ஆவணங்களை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்த கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு | Another petition by Senthil Balaji seeking forensic examination of bank documents

சென்னை: வங்கி ஆவணங்களை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்தக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற […]

பட்ஜெட்டுக்கு முந்தைய ‘ஹல்வா’ விழாவில் நிர்மலா சீதாராமன்

பாரளுமன்ற தேர்தலில் பா.ஜனா கட்சி கூடுதல் இடங்களை கைப்பற்றி கூட்டணி ஆட்சி அமைத்த உள்ளது. மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்று உள்ளார். இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 22 […]

ஒலிம்பிக் அலைச்சறுக்கு போட்டி நடத்தப்படும் இடம் இவ்வளவு ஆபத்தானதா?

பாரிஸ் நகரில் வரும் 26 ஆம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகளில் மிகவும் ஆபத்தான இடத்தில் நடைபெறவிருக்கிறது அலைச்சறுக்குப் போட்டிகள். ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு விளையாட்டுகளுடன் சாகச விளையாட்டான அலைச்சறுக்குப் போட்டியும் நடத்தப்படுகிறது. இந்த […]

அரசு கட்டிடங்களுக்கு சொத்து வரி வசூலிக்க ‘மேப்பிங்’ முறை: மதுரை மாநகராட்சியில் விரைவில் அமல் | Mapping system to collect property tax on govt buildings: Madurai Corporation

மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் உள்ள அரசு கட்டிடங்கள் மீதான சொத்து வரி வசூலை எளிமையாக்க, அனைத்து அரசு கட்டிடங்களையும் கணக்கெடுத்து ‘மேப்பிங்’ முறையில் வரிவசூல் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது. மதுரை […]

இந்திய அணியை கட்டமைப்பதில் கவனமாக இருக்க வேண்டும்: விக்ரம் ரத்தோர்

இந்திய அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அணியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. […]