`தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை மதுரையில் நேற்று தொடங்கினார். தொடக்க விழாவில் மத்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன், அதிமுக […]
Category: புதிய செய்தி
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 57 ஆயிரம் கனஅடி: அருவியில் குளிக்க, பரிசல் இயக்க தடை அறிவிப்பு | Water inflow in Hogenakkal is 57 thousand cubic feet
தருமபுரி/மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு 28 ஆயிரம் கன அடியில் இருந்து, நேற்று மாலை 6 மணிக்கு 57 ஆயிரம் […]
பாஜக உள்ளே வந்துவிடும் என சொல்லி அச்சத்தை ஏற்படுத்தும் பிறவி கோழைகள்: ஆவேசப்படுகிறார் சீமான் | seeman slams DMK
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தால் பாஜக உள்ளே வந்துவிடும் என்று பிறவி கோழைகள் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார். சென்னையில் பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவப் பேராயம் மற்றும் சமூகநீதிப் பேரவை நடத்திய […]
தவெகவை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக நிர்பந்தம்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் விமர்சனம் | CPM slams admk for luring TVK into alliance
நாமக்கல்: அதிமுக கூட்டத்தில் தவெக கொடியை காண்பித்து, கூட்டணிக்கு வர அக்கட்சிக்கு அதிமுக நிர்பந்தம் கொடுக்கிறது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொழில் பாதுகாப்பு […]
மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை கனமழை | Heavy rains expected in 11 districts
சென்னை: தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் […]
திமுக ஆட்சிக்கு எதிரான ‘கவுன்ட்டவுன்’ தொடங்கிவிட்டது – மதுரையில் நயினார் நாகேந்திரன் தகவல் | countdown against the DMK has begun says Nainar Nagendran
மதுரை: திமுக ஆட்சிக்கு எதிரான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். மதுரை கைத்தறி நகரில் பாஜக சார்பில் முன்மாதிரி கிராம சபைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக […]
முதுநிலை ஆசிரியர் பணி: 2.20 லட்சம் பேர் தேர்வு எழுதினர் | Postgraduate Teaching exam
சென்னை: தமிழகம் முழுவதும் 809 மையங்களில் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது. இதில் 2.20 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்றனர். அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் […]
அநாகரிகமாக பேசி தரம் தாழ்ந்த அரசியலை செய்கிறார் பழனிசாமி: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு | Selvaperunthagai slams EPS
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அநாகரிகமாக பேசிதரம் தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். தகவல் அறியும் உரிமை சட்டம் அமலாகி 20 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு நேற்று […]
சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: இன்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் | monsoon session of the Assembly begins tomorrow
சென்னை: தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்ட தொடர் நாளை தொடங்குகிறது. பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுப்பதற்கான அலுவல் ஆய்வுக்குழு இன்று தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டுக்கான முதல் […]
தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருந்தால் கடும் நடவடிக்கை: வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை | Strict action will be taken if Diwali sweets are adulterated
சென்னை: தீபாவளி பலகாரங்களில் கலப்படம் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, கார உணவுப் பொருட்களின் தரம் மற்றும் […]
வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழி போடுகிறார் திருமாவளவன்: அண்ணாமலை குற்றச்சாட்டு | Annamalai slams Thirumavalavan
மதுரை: வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழிபோடுகிறார் திருமாவளவன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார். மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை […]
முதல்வர், நீதிபதி குறித்து அவதூறாக பதிவிட்ட திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் கைது | TVK dindigul secretary arrested
நத்தம்: தமிழக முதல்வர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து முகநூலில் அவதூறாக கருத்துக்கள் தெரிவித்த திண்டுக்கல் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் நிர்மல்குமாரை சாணார்பட்டி போலீஸார் கைது செய்தனர். திண்டுக்கல் […]