பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தை ஏமாற்றியதாக பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம், பயிற்சி ஐஏஎஸ் பூஜா […]

“உண்மைகளை மறைக்கவே என்கவுன்டர் நடந்ததாக பலருக்கும் சந்தேகம்” – கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: உண்மைகளை மறைக்கவே என்கவுன்ட்டர் நடந்ததாக பலரும் சந்தேகப்படுவதாக காங்கிரஸ் எம்.பி-யான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை அருகே வாணியங்குடி ஊராட்சி அழகுமெய்ஞானபுரத்தில் வலம்புரி செல்வவிநாயகர் கோயில் வளாகத்தில் எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி […]

ஷாகித் கபூர், பூஜா ஹெக்டேவின் தேவா ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டே, பீஸ்ட்டில் பலரின் மனதில் இடம் பிடித்தார். இதற்கு நடுவில் தெலுங்கு திரையுலகிலும் ஹிந்தியிலும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் அல வைகுந்தபுரம்லு திரைப்படத்தில் […]

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக வழக்கு:  மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | DMK case against new criminal laws: HC directs central govt to respond

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 4 வார காலத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச்சட்டம், இந்திய […]

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வெடிகுண்டு மிரட்டலையடுத்து ரயில் நிலையங்களில் மோப்ப நாய் பிரிவு, வெடிகுண்டு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ரயில் நிலையங்களில் […]

அம்மா உணவகங்களை பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கீடு: ஆய்வுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு | Allocation of Rs 21 crore to maintain Amma Unavagam: CM Stalin’s order after review

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை வெள்ளிக்கிழமை (ஜூலை 19) ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்மா உணவகங்களை சிறப்பாக பராமரிக்க ரூ.21 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று […]

ஜிப்ரான் இசையில் பாடல் பாடியுள்ள இசையமைப்பாளர் தேவா!

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்பு தேவன்.  7 வருடங்களுக்குப் பிறகு அவர் புதிய படத்தை இயக்கியுள்ளார். போட் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகனாக யோகி பாபு […]

மேட்டூர் நீர்வரத்து 40,018 கன அடியாக அதிகரிப்பு: அணையின் நீர்மட்டம் 55.12 அடியை எட்டியது | Water level at Mettur dam reaches 55.12 ft

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 40,018 அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.09 அடி உயர்ந்து, 55.12 அடியை எட்டியது கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் […]

தமிழகத்தில் 200 நாள்களில் 595 கொலை-எடப்பாடி குற்றச்சாட்டு

தமிழகத்தில் 200 நாள்களில் 595 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக எடப்பாடி கே. பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கடந்த மூன்றாண்டுகளாக […]

கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 21-ல் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி | Demonstration across Tamil Nadu on July 21 demanding protection of temple properties – Hindu Front Announces

சென்னை: கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றிணைத்து வருகின்ற 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் […]

இத்தாலிய பிரதமரை கேலி செய்தவருக்கு அபராதம்!

ஜியூலியா கோர்டீஸ் என்ற பத்திரிக்கையாளர், இத்தாலிய பிரதமர் மெலோனியை உருவக் கேலி செய்ததற்காக நீதிமன்றம் இழப்பீடு வழங்க தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ஜியூலியா கோர்டீஸ், முன்னாள் பாசிச […]

“கொலைக்களமாக மாறும் தமிழகம்; 200 நாட்களில் 595 கொலைகள்”: இபிஎஸ் கண்டனம் | “595 murders in 200 days; Tamil Nadu has become a killing field”: EPS condemns DMK regime

சென்னை: “திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை […]