சென்னை: விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 26, 27 வார இறுதிவிடு முறை என்பதால் இன்றும், நாளையும் (ஜூலை 25, 26) சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, […]
தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு […]
மாநிலங்களவை எம்.பி.யாக இன்று முதல் கடமையை செய்யப் போகிறேன்: கமல்ஹாசன் பெருமிதம் | Kamal Haasan says proud for performing my duties as a Rajya Sabha MP from today
சென்னை: மாநிலங்களவை எம்.பி.யாக டெல்லியில் இன்று பதவியேற்கும் நிலையில், ‘இந்தியனாக எனது கடமையைச் செய்யப்போகிறேன்’ என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெருமிதத்துடன் கூறினார். திமுக கூட்டணியின் ஆதரவுடன் மக்கள் நீதி மய்யம் […]
ராமதாஸ் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
பாமக நிறுவனத் தலைவர் ச.ராமதாஸுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 87-ஆவது பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக மாற சிபிஐ ஆட்சேபம் | CBI objects to Police Inspector Sridhar becoming approver in Sathankulam double murder case
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அரசுத் தரப்புச் சாட்சியாக (அப்ரூவர்) மாற சிபிஐ தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது […]
இந்தியன் வங்கி வருவாய் ரூ.18,721 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.18,721 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வங்கியின் […]
தகாத உறவுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய், ஆண் நண்பருக்கு சாகும்வரை சிறை – வழக்கின் முழு விவரம் | Mother killed 2 children for incest boyfriend sentenced to life in prison
காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே தனது 2 குழந்தைகளை கொலை செய்த தாய் மற்றும் ஆண் நண்பருக்கு சாகும் வரை சிறை தண்டனை அளித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற […]
இன்ஃபோசிஸ் நிகர லாபம் 9% உயா்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் 8.7 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் […]
தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு: பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு | Madras High Court on giving compensation to watermelon farmers
சென்னை: தர்பூசணி பழங்களில் ரசாயனம் செலுத்தப்பட்டதாகக் கூறி, உணவு பாதுகாப்பு துறையினர் பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.. தர்பூசணி பழங்களின் நிறத்துக்கும், […]
22% ஏற்றம் கண்ட இந்திய வாகன ஏற்றுமதி
2025-26-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இந்தியாவின் வாகன ஏற்றுமதி 22 சதவீதம் உயா்ந்துள்ளது. பயணிகள் வாகனங்களின் புதிய உச்சம் தொட்ட ஏற்றுமதி மற்றும் இரு சக்கர, வா்த்தக வாகனப் பிரிவுகளின் வலுவான வளா்ச்சியால் […]
அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி! | Martial arts self defense training for government school girls
சென்னை: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி வழங்குவதற்காக ரூ.15.48 கோடியை பள்ளிக்கல்வித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி […]
புகழ்பெற்ற மல்யுத்த நட்சத்திரம் ஹல்க் ஹோகன் காலமானார்!
1953 ஆண்டு ஜார்ஜியாவின் அகஸ்டாவில் பிறந்த ஹல்க் ஹோகனுக்கு டெர்ரி யூஜின் போல்லியா என அவரது பெற்றோர் பெயரிட்டிருந்தனர். பின்னர், ஹல்க் ஹோகன் என்ற பெயரில் 1980 – 1990 ஆண்டுகளின் முற்பகுதியில் மிகவும் […]