டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். 50 நாட்களுக்கு பிற்கு அவருக்கு டெல்லி உச்ச நீதி மன்றம் நேற்று(10ந்தேதி) இடைக்கால ஜாமீன் […]
திருமணம் நின்றதால் சிறுமி தலை துண்டித்து கொலை
திருமணம் நின்றதால் 16 வயது சிறுமியின் தலையை துண்டாக வெட்டி எடுத்து சென்ற சைக்கோ வாலிபர். திருமணம் நிச்சயதார்த்தம் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம், சோம்வார்பேட்டை தாலுகாவில் உள்ள ஹம்மியாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(32). […]
ஆப்கானிஸ்தானில் மழைக்கு 200 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று(10&ந்தேதி) அங்குள்ள பாஹ்லான் மாகாணத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திடீர் வௌ¢ளத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் பலர் […]
‘ஸ்டார்’ திரை விமர்சனம்
இளன் இயக்கத்தில் நடிகர் கவின், லால், அதிதி போஹங்கர் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். சிறுவயதில் இருந்தே சினிமா கனவுகளுடன் வளரும் நடிகராக போராடும் ஒரு இளைஞனின் கஷ்டமான வாழ்க்கையை படத்தின் […]
பஸ்சில் 5 வயது வரை குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது
அரசு பஸ்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை கட்டணம் வசூலிக்க வேண்டும். கண்டக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உரிய […]
கெஜ்ரிவால் திகார் ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்
டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தான் கைது செய்யப்பட்டதை […]
சிவகாசி பட்டாசு விபத்தில் 10 பேர் பலி
சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி அருகே பட்டாசு ஆலையை திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நடத்தி வந்தார். சுமார் 80 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட அறைகளில் […]
விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது;பிரேமலதா பெற்றார்
மத்திய அரசால் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் வகையில் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் மருத்துவம், […]
என்ஜினீயரிங் படிப்பில் சேர நான்கு நாளில் 69 ஆயிரம் பேர் விண்ணப்பம்
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடங்கி உள்ளது. வழக்கம் போல் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவ-மாணவிகள்அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பொறியியல் மாணவர் […]
பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் தவிர்த்திட வேண்டும்-அரசு
தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதால் அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் எவ்வகையான பயிற்சி மற்றும் சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ்மீனா உத்தரவு பிறப்பித்து உள்ளார். […]
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு 10-ந்தேதி வெளியாகிறது
தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம்தேர்ச்சி பெற்றனர்.94.56 சதவிகிதம் தேர்ச்சி சதவீதம் ஆகும். 10-ந்தேதி வெளியாகிறது இந்த நிலையில் மிகவும் […]
தமிழகத்தில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தினந்தோறும் 15&க்கும் மேற்பட்ட இடங்களில் 100 டிகிரியை தாண்டி 105 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது. எனினும் சில இடங்களில் கோடை மழை பெய்து வருவது […]