அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் ஆண்கள் ஒற்றையா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் போட்டித் தரவரிசையில் 2ஆவது இடத்தில் இருக்கும் முன்னாள் சாம்பியன் அல்கராஸை போட்டித் தரவரிசையில் 13ஆவது இடத்தில் இருக்கும்பிரிட்டனின் ஜேக் […]
ஓய்வூதிய கருத்துருக்களை விரைந்து அனுப்ப பள்ளிக் கல்வித் துறை உத்தரவு | School Education Department Orders to Expedite Pension Proposals
அரசுப் பள்ளிகளில் மே மாதத்துடன் ஒய்வு பெறவுள்ள தலைமையாசிரியர்கள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை […]
லா லீகா தொடர்: எம்பாப்பே 2 கோல்கள், ரியல் மாட்ரிட் முதலிடம்!
லா லீகா கால்பந்து தொடரில் வில்லார்ரியல் அணியுடன் மோதிய ரியல் மாட்ரிட் அணி 2-1 என வென்றது. வில்லார்ரியல் அணியின் வீரர் ஜுவான் போய்த் 7ஆவது நிமிஷத்தில் முதல் கோல் அடித்தார். 2 கோல்கள் […]
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகன வசதி! | Additional Vehicle Facilities at Thirumangalam Metro Station!
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகாக கூடுதல் வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், திருமங்கலம் நிலையத்தில் வாகன […]
மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரா? சீமான் கேள்வி!
சென்னை மேயர் பிரியா தமிழில் தடுமாற்றம் இல்லாமல் பேசுவாரா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட கடைகளின் பெயா் […]
தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு | Chance of rain in Tamil Nadu from today to March 21st
தமிழகத்தில் இன்று முதல் 21-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் […]
இன்றைய ராசி பலன்கள்!
துலாம்: இன்று தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் […]
விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதி | Student injured after teacher attacks admitted to hospital
அரசுப் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, மாணவரை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள […]
பிணைக் கைதி விடுவிப்பு: ஹமாஸ் நிபந்தனையை நிராகரித்தது இஸ்ரேல்
இருந்தாலும், இந்த விவகாரத்தில் ஹமாஸ் அமைப்பினா் தங்களது நிலைப்பாட்டில் இருந்து ஒரு மில்லி மீட்டா் கூட இறங்கிவர மறுக்கிறாா்கள்.அத்தகைய போா் நிறுத்த நீட்டிப்புக்காக, இஸ்ரேல் ராணுவ வீரா் ஈடன் அலெக்ஸாண்டரை விடுதலையை வைத்து ஹமாஸ் […]
டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்ட தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரியும்: ஹெச்.ராஜா | We will soon know who Tamil Nadu Manish Sisodia is: H Raja
டாஸ்மாக் ஊழலில் ஈடுபட்ட தமிழகத்தின் மணீஷ் சிசோடியா யார் என்பது விரைவில் தெரிந்துவிடும் என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறினார். திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில் நடைபெறும் […]
வாஷிங்டனில் மோசமடைந்த உள்கட்டமைப்புகள்: மோடி, பிற தலைவா்கள் பாா்ப்பதை விரும்பவில்லை -டிரம்ப்
‘வாஷிங்டனுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமா் மோடி மற்றும் பிற தலைவா்கள், இங்கு அரசுக் கட்டடங்களுக்கு அருகே மோசமடைந்த உள்கட்டமைப்புகளைப் பாா்ப்பதை நான் விரும்பவில்லை; எனவே, அவா்கள் வருகைக்கு முன் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன’ […]
வேளாண் பட்ஜெட் 2025: சில திட்டங்களுக்கு வரவேற்பு; எதிர்ப்பார்த்த அறிவிப்புகள் இல்லை – டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகள் கருத்து | No expected announcements – Delta Farmers Association representatives
தமிழக சட்டப்பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் நேற்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகளை வரவேற்றுள்ள விவசாயிகள், எதிர்பார்த்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளனர். […]