சென்னை: “ஒன்றிய பாஜக அரசு தனது பட்ஜெட்டில், தமிழ்நாட்டையே ஒதுக்கியது. இந்த விளம்பர மாடல் அரசோ தமிழ்நாட்டிலேயே இருந்துகொண்டு தமிழ்நாட்டு மக்களின் நலன்களையே மறந்துவிட்டு ஒரு பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது” என்று தமிழக வெற்றிக் கழகம் […]
ரயில் மோதி யானைகள் பலியாவதைத் தடுக்க நடவடிக்கை!
இந்நிலையில், அப்பகுதியில் ரயில் மீது யானைகள் மோதுவதைத் தடுக்க வன விலங்கு ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இலங்கை ரயில்வே அதிகாரிகள் இணைந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து இலங்கை ரயில்வே துறையின் […]
பழனிசாமிக்கு எதிராக தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை! | High Court Stay on defamation case
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்திருந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது […]
மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து 3 இ-ரிக்ஷாக்கள் மீது மோதிய கார்: 7 பேர் பலி
மேற்கு வங்கத்தில் வேகமாக வந்த கார் அடுத்தடுத்து 3 இ-ரிக்ஷாக்கள் மீது மோதியதில் 7 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் வேகமாக வந்த கார் மூன்று […]
தமிழக பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமே: மார்க்சிஸ்ட் | Lack of announcement for govt employees, retired transport workers is disappointing: CPM
சென்னை: தமிழகத்தில் ஏற்கெனவே அமலில் உள்ள சமூக நலத் திட்டங்களை மேலும் வலுப்படுத்துவற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அறிவிப்பும் இல்லாதது […]
மிகவும் க்யூட், கடினமான நடனம்..! ரசிகையின் ரீல்ஸுக்கு குஷி பட நினைவுகளைப் பகிர்ந்த ஜோதிகா!
நடிகை ஜோதிகா இன்ஸ்டாகிராமில் ரசிகையின் ரீல்ஸில் பழைய நினைவுகளை கமெண்ட் செய்துள்ளார். தமிழில் அறிமுகமான ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்தபிறகு குறைவாகவே நடித்து வந்தார். தற்போது மீண்டும் முழு வீச்சில் சினிமாவில் கவனம் செலுத்தி […]
மகளிர் உரிமைத் தொகை: தமிழக பட்ஜெட் 2025-ல் புதிய அப்டேட் என்ன? | Those who left out from Magalir Urimai Thogai Scheme can apply – Announcement in TN Budget 2025
சென்னை: “மகளிர் உரிமைத்தொகை பெற்றிடாத தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட உரிய வாய்ப்புகள் விரைவில் வழங்கப்படும். இத்திட்டத்துக்காக இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 13,807 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக,” தமிழக நிதி […]
ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளைத் தவறவிடும் பும்ரா! மும்பை அணிக்கு பின்னடைவா?
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரருமான ஜஸ்பிரீத் பும்ரா ஐபிஎல்லில் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்டர் – கவாஸ்கர் தொடரின் கடைசிப் […]
8 இடங்களில் அகழ்வாராய்ச்சி: தமிழக பட்ஜெட் 2025-ல் அறிவிப்பு | Excavation will be carried out at 8 locations in TN – Announcement in TN Budget 2025
சென்னை: தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளை உலகறியச் செய்திடும் முயற்சியின் தொடர்ச்சியாக, எதிர்வரும் 2025-26 ஆம் ஆண்டில் தமிழகத்தில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, கோவை மற்றும் சேலம் ஆகிய […]
ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம்!
இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மெல்பர்னில் வாழும் இந்தியர்களுக்காக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா வென்ற உலகக் […]
”அமெரிக்க டாலரோடு போட்டியிடத்தானே தவிர தமிழ்நாட்டோடு அல்ல” – ரூபாய் குறியீடு குறித்து இராம ஸ்ரீநிவாசன் காட்டம் | “Only for competing with the US dollar, not with Tamil Nadu” – Rama Srinivasan on the rupee symbol
சென்னை: “ரூபாய் குறியீடு என்பது அமெரிக்க டாலரின் குறியீட்டோடு போட்டியிடுவதற்கு தானே தவிர தமிழ்நாட்டோடு போட்டியிடுவதற்கு அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா?.” என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன் தமிழக முதல்வர் […]
ஏப். 30 வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: அப்பாவு
இதையடுத்து அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, ‘தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நடைபெறும். நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை […]