இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் இந்திய திரையரங்குகளில் மீண்டும் மறுவெளியீடாகிறது. இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இன்டர்ஸ்டெல்லர். ஆய்விற்காக விண்வெளி செல்லும் நாயகன் மீண்டும் பூமிக்குத் திரும்பும் கதையை […]
ஹோலி பண்டிகை: வெளிப்புற நோயாளிகள் பிரிவு மார்ச் 14-ல் இயங்காது – ஜிப்மர் அறிவிப்பு | JIPMERs outpatient department will not function on the 14th due to Holi festival
புதுச்சேரி: ஹோலி பண்டிகையொட்டி ஜிப்மரில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு வரும் 14-ல் இயங்காது என்று ஜிப்மர் அறிவித்துள்ளது. புதுவை ஜிப்மர் இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசு விடுமுறை தினமான வரும் 14-ம் […]
2கே லவ் ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!
சுசீந்திரன் இயக்கிய 2கே லவ் ஸ்டோரி படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் நவீன இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை: சற்றே தணிந்தது வெப்பம் | rain in tn across districts weather report
சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இன்று (மார்ச் 11) காலை தொட்டே பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் சற்றே தணிந்துள்ளது. டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் […]
தில்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழகத்திலும்….: அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
தமிழகத்திலும் மதுபான ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை, மதுக்கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் முறைகேடு நடைபெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் […]
காவிரி பாசன மாவட்டங்களில் நெல் விளைச்சல் வீழ்ச்சி: காப்பீடு பெற்றுத் தர ராமதாஸ் வலியுறுத்தல் | Compensate cauvery delta farmers for crop losses: Ramadoss
சென்னை: “காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. நெற்பயிர் பாதிப்புகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் […]
நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நன்றி
கோவையில் ஆடுகளை வேட்டையாடி வந்த சிறுத்தை பிடிபட்டது – ‘ட்ராப் நெட்’ வைத்து பிடித்த வனத்துறையினர் | Forest Deparment nabs Leopard that was hunting goats in Kovai
கோவை: கோவை, ஓணாப்பாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு ‘ட்ராப் நெட்’ மற்றும் கூண்டு உதவியுடன் வனத்துறையினர் சிறுத்தையை பிடித்தனர். கோவையை அடுத்த ஓணாப்பாளையம் பகுதியில் கடந்த சில […]
எக்ஸ்(ட்விட்டர்) மீது சைபர் தாக்குதல்! யாரால்? எதற்காக?
எக்ஸ் வலைதளம் சைபர் தாக்குதலால் திங்கள்கிழமை (மார்ச் 10) திடீரென முடங்கியது. மாலை 3 மணியளவில் எக்ஸ் தளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், சுமார் 30 நிமிட இடைவெளிக்குப் பின் மீண்டும் […]
திருத்தணியில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சந்தையின் பெயர் ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ | newly built market is named Perunthalaivar Kamarajar Nalangadi in tiruttani
சென்னை: திருத்தணியில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சந்தைக்கு ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’ என பெயரிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. திருத்தணியில் நீண்ட காலமாக காமராஜர் பெயரில் காய்கறி சந்தை இயங்கி வந்தது. […]
இன்றைய ராசிபலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 11-03-2025 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று சுகாதிபதி சந்திரன் சஞ்சாரம் வீண் மனக்கவலையை உண்டாக்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். அலைச்சலால் […]
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ இருவருக்கு ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு | Two Special SIs arrested in kidnapping case granted bail
சென்னை: வழிப்பறி வழக்கில் கைதான சிறப்பு எஸ்ஐ-க்கள் இருவருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் கடந்த டிச.15-ம் தேதி தனியார் நிறுவன ஊழியரான முகமது கவுஸ் என்பவரிடம் ரூ. […]