சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நீா் சுத்திகரிப்பு ரசாயனம் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரியை மத்திய அரசு விதித்துள்ளது. மத்திய வா்த்தக அமைச்சகத்தின் வா்த்தகப் பிரச்னைகள் தீா்வு ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று […]
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் நலத்திட்ட உதவி மனுக்கள் மீது உடனே தீர்வு: அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவு | Immediate solution of welfare assistance applications at unorganized workers welfare boards
அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டுள்ளார். தொழிலாளர் துறை அலுவலர்களுக்கான பணித் திறனாய்வுக் கூட்டம் தேனாம்பேட்டை டி.எம்.எஸ், […]
நடிகை ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவு!
இந்த நிலையில், பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ரன்யா ராவ் இன்று(மார்ச் 10) ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ரன்யா ராவை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. […]
இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் | Tamil Nadu plays an important role in India development: Chief Minister Stalin
மாமல்லபுரம் அருகே கோத்ரெஜ் தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரத்தை அடுத்த குண்ணப்பட்டு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் […]
ஏலகிரி மலையில் 2-ஆவது நாளாக தீ
திருப்பத்தூா்: ஏலகிரி மலை காட்டுக்கு மா்ம நபா்கள் திங்கள்கிழமை 2-ஆவது நாளாக தீ வைத்ததால் சுமாா் 1 கி.மீ. தொலைவு தீப்பற்றி எரிந்தது. திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத் தலங்களில் […]
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் – திருமாவளவன் கண்டனம் | Thirumavalavan condemns attack on school student in tuticorin
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “சில நாட்களுக்கு முன்னர் கட்டாரிமங்கலத்தில் […]
இந்திய சிறைகளில் 70% விசாரணைக் கைதிகள்!
இந்திய சிறைச்சாலைகளில் 70% பேர் விசாரணைக் கைதிகளாக இருப்பதாக உள் துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. ஜாமீன் அல்லது அபராதத் தொகையை செலுத்தப் போதிய பணம் இல்லாததால், அவர்கள் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் […]
காமராஜர் பல்கலை. பேராசிரியருக்கு எதிராக மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் – காரணம் என்ன? | Kamaraj University Student protest against professor – what is the reason?
மதுரை: காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி பேராசியருக்கு எதிரான புகார் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர். மதுரை அழகர்கோயில் சாலையில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி செயல்படுகிறது. […]
கூட்டணி வியூகமா? வைத்திலிங்கத்துடன் சசிகலா, தினகரன், திவாகரன் சந்திப்பு!
ஓ.பன்னீர் செல்வம் அணியின் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சசிகலா மற்றும் அவரின் சகோதரர் திவாகரன் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் சந்தித்துப் பேசினர். ஒரத்தநாட்டில் வைத்திலிங்கத்தின் உடல்நிலை குறித்து விசாரித்த நிலையில், இந்த சந்திப்பு அனைத்தும் […]
தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் – நடந்தது என்ன? | DMK members protest across TN against Union minister Dharmendra Pradhan explained
சென்னை: தமிழக எம்.பி.க்களை ‘அநாகரிகமானவர்கள்’ என நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை மயிலாப்பூரில் எம்எல்ஏ மயிலை […]
முதலிரவில் புதுமண தம்பதி மரணம்! காரணம் தெரியாமல் குழப்பத்தில் உறவினர்கள்
உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதியன்று பிரதீப் என்ற இளைஞருக்கும் ஷிவானி என்ற இளம்பெண்ணுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, முதலிரவுக்குப்பின் மறுநாள் காலை நெடுநேரமாகியும் புதுமண தம்பதியினர் தங்கள் […]
மத்திய அமைச்சரை கண்டித்து சேலத்தில் உருவ பொம்மை எரித்து திமுகவினர் போராட்டம்! | DMK members protest at Salem
சேலம்: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து சேலத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, உருவ பொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலினை, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவதூறாக பேசியதாகக் […]