காங்கிரஸ் கட்சி கொள்கை ரீதியாக திவாலாகி விட்டதாக பாஜக ஜெ.பி. நட்டா கூறினார். இமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா பேசியதாவது, “மகாத்மா காந்தி, […]
“திமுக ஆட்சியில் குழந்தைகள், பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை” – இபிஎஸ் குற்றச்சாட்டு | no protection for children and women in DMK rule says EPS
சென்னை: திமுக ஆட்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “செங்கல்பட்டில் ஓடும் […]
பாம்பன் மீனவா்கள் 14 போ் இலங்கை கடற்படையினரால் கைது!
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விசைப் பகுகுகளில், 1,500-க்கும் அதிகமான மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். இவா்கள் கச்சத்தீவு-தலைமன்னாா் வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்துக் […]
வைகை, பல்லவன் உட்பட 20 விரைவு ரயில் சேவையில் மாற்றம்: சென்னை கடற்கரை – எழும்பூர் பாதையில் ஆய்வு | Changes in 20 express train services Inspection on Chennai Beach Egmore route
சென்னை: சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது பாதையில் ஆய்வு நடைபெற உள்ள நிலையில், வைகை, பல்லவன், செந்தூர் விரைவு ரயில் உள்பட 20 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. […]
ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!
இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், இந்த முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய சீனியர் ஆண்கள் தேசிய அணியின் தலைமை பயிற்சியாளர் மனோலோ மார்க்வெஸ், […]
8 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்த விவகாரம்: தென்காசி ஆட்சியருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் | Human Rights Commission notice to Tenkasi Collector over eviction of 8 families
தென்காசி: தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பகுதியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் 8 குடும்பங்களை ஊரை விட்டு விலக்கி வைத்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது […]
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்
திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று எடப்பாடி கே. பழனிசாமி குற்றஞ்சாட்டி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் வெவ்வேறு பகுதிகளில் நடந்த குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, […]
“தமிழ் எழுத, படிக்க, பேச தெரியாத நிலை… ஒரு மொழிக் கொள்கையே தேவை” – தவாக தலைவர் வேல்முருகன் | Tamizhaga Vazhvurimai Katchi leader press meet in villupuram
விழுப்புரம்: “தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரியாமலேயே பட்டம் பெறலாம் என்கின்ற நிலை இருக்கிறது. இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் […]
உலகக்கோப்பைக்கு முன் முத்தரப்பு தொடரில் விளையாடும் இந்திய மகளிரணி!
மகளிர் உலகக் கோப்பைக்கு முன்னதாக இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்திய மகளிரணி விளையாடவிருக்கிறது. இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் வருகிற ஏப்ரல் 27 ஆம் […]
“இந்தி எதிர்ப்பில் அண்ணாவிடம் இருந்த நேர்மை ஸ்டாலினிடம் இல்லை” – ராம சீனிவாசன் குற்றம்சாட்டு | Stalin lacks the honesty that Anna had in the Hindi opposition – Rama Srinivasan alleges
மதுரை: “இந்தி எதிர்ப்பில் அண்ணாவிடம் இருந்த நேர்மை மு.க.ஸ்டாலினிடம் இல்லை” என்று பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: “புதிய […]
ஃபிபா உலகக்கோப்பை பரிசுத்தொகை ரூ.8,700 கோடி!
ஃபிபா உலகக் கோப்பையில் விளையாடும் 32 அணிகளுக்கு மொத்த பரிசுத் தொகையாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடைபெறும் ஃபிபா உலககோப்பைக்கா மொத்த தொகை இந்திய மதிப்பில் ரூ.8,700 […]
‘ஃபுட் ஸ்ட்ரீட்’ முதல் அதிநவீன படிப்பகம் வரை: தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட்டில் 71 முக்கிய அம்சங்கள் | Tambaram Corporation presents budget for 2025-26
தாம்பரம்: 2025- 26 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தாக்கல் செய்தார். இதில், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், ஃபுட் ஸ்ட்ரீட், அதிநவீன படிப்பகம் உள்ளிட்ட 71 முக்கிய […]