புதுடெல்லி,ஜன.31- பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலாசீதாரமான் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- நாட்டின் மொத்த உள்நாட்டுஉற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2025-26-ம் நிதியாண்டின் 6.4 சதவீதமாக இருக்கும் […]
”சோர்வடைந்து விட்டார்”ஜனாதிபதி உரைகுறித்த சோனியா காந்தி கருத்தால் சர்ச்சை
புதுடெல்லி,ஜன.31- பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது. அதில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடக்க உரையாற்றினார். குடியரசுத் தலைவரின் வழக்கமான உரைக்கு பின்பு காங்கிரஸ் கட்சியின் […]
தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை: ஆதவ் அர்ஜுனா
தவெகவும் விசிகவும் எதிரெதிர் துருவங்கள் இல்லை என்று தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று இணைந்தார். […]
‘அச்சம் தரும் சீமான் பேச்சு’ – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகல் | Naam Tamilar Katchi State Coordinator jagadesan pandian resigns
சென்னை: நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜெகதீச பாண்டியன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக சீமானுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அதில், “நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல் பேசுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது” […]
மார்ச் மாதத்தில் புதுச்சேரி பட்ஜெட் தாக்கல்!
புதுச்சேரி சட்டப்பேரவை வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி கூட உள்ளதாக புதுச்சேரி பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களுடன் பேசிய பேரவைத் தலைவர் செல்வம் “புதுச்சேரி 15 ஆவது சட்டப்பேரவையின் […]
காலை உணவு திட்டம்: சென்னை மேயர் பிரியா விளக்கம் | Chennai Mayor Priya explains about Breakfast Scheme
சென்னை: சென்னையில் காலை உணவு திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு […]
சாதிக்கும் தமிழ்நாடு: புகழும் மத்திய அரசு!
இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு சாதனை புரிந்து வருவதாக தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார். இந்தியாவில் தோல் பொருள்கள் தயாரிப்புத் துறையில் தமிழ்நாடு முன்னோடியாக இருந்து வருவதாக மத்திய […]
“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசு வேடிக்கை பார்க்கிறது” – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு | R.P. Udayakumar talks on DMK Govt
மதுரை: ”திருப்பரங்குன்றம் விவாரத்தில் இந்து – முஸ்லிம் சகோதரர்களிடையே அமைதியை ஏற்படுத்தாமல் வேடிக்கை பார்க்கிறது,” என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை நேரில் சந்தித்து பல்வேறு […]
ரூ.90,000க்கு விற்கப்பட்ட பெண் குழந்தை! போராடி மீட்ட பாட்டி!
மகாராஷ்டிர மாநில தாணேவில் பெற்றோரால் விற்கப்பட்ட பெண் குழந்தையை காவல் துறையினரின் உதவியோடு குழந்தையின் பாட்டி பத்திரமாக மீட்டுள்ளார். தாணேவின் உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த விஷால் என்பவருக்கு கடந்த ஜன.22 அன்று பெண் குழந்தை […]
தமிழகத்தில் பிப்.2 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் | weather update for tamilnadu
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பிப்., 2 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு […]
யார் தங்கமான மனிதர்? பொன்மான் – திரைவிமர்சனம்!
மின்னள் முரளி இயக்குநர் பாசில் ஜோசப் சிறந்த நகைச்சுவை நடிகராக வலம்வந்துகொண்டிருக்கும் நிலையில் முதல்முறையாக சீரியசான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்தான் பொன்மான். ஆனால், சிரிப்புக்கும் பஞ்சமில்லை என்பது கூடுதல் போனஸ். ப்ரூனோ என்ற […]
விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் தவெகவில் ஐக்கியம்! | Aadhav Arjuna and Nirmal Kumar have joined vijay s tvk party
சென்னை: விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் […]