விழுப்புரம்: தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக, நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 10 […]
பன்னாட்டு நிறுவனங்களில் 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதல்வர்!
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி அறக்கட்டளை(என்டிடிஎப்) நிறுவனத்தின் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து, பன்னாட்டு மற்றும் இந்திய முன்னணி நிறுவனங்களால் நேர்முகத் […]
சரண் அடைந்தவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை- திருமாவளவன்
சென்னை பெரம்பூரில் நேற்று இரவு பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கொலையுண்ட பிரபல ரவுடி ஆற்காடு […]
“கூலிப்படையினரால் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது” – கமல்ஹாசன்
சென்னை: “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென […]
ஆம்ஸ்ட்ராங் கொலை-ராகுல்காந்தி ,விஜய், கமல் கண்டனம்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ராகுல்காந்தி, தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய், மக்கள் நீதி மய்யம் கட்சி […]
ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக ஆம்ஸ்ட்ராங் கொலை
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சென்னை பெரம்பூரில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே தனது […]
இரண்டாகப் பிரிந்த பஞ்சவடி விரைவு ரயில்; பயணிகள் காயமின்றி தப்பினர்
மும்பை: பஞ்சவடி விரைவு ரயில், நாசிக் மாவட்டத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, ரயில் பெட்டிகள் துண்டிக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்து விபத்து நேரிட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதிவிரைவு ரயிலான பஞ்சவடி […]
ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி: முதல்வர் ஸ்டாலினுக்கு லாரி உரிமையாளர்கள் கடிதம் | T.N. sand lorry owners appeal to State government to allow sand transport from AP
சென்னை: ஆந்திராவில் இருந்து மணல் எடுத்துவர அனுமதி பெற்றுத் தர வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் […]
முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் சென்னையில் போராட்டம்
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த வழக்குரைஞா் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை பிணவறைக்கு வெளியே கூடிய அவரது ஆதரவாளர்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கோழங்களை எழுப்பியவாறு […]
வழக்கறிஞர் முதல் அரசியல் தலைவர் வரை: யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது பின்புலம் இதுதான்… சென்னை பெரம்பூர் வேணுகோபால சுவாமி கோயில் தெருவில் வசித்து வந்தவர் […]
வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகு
வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய ஆளில்லா இலங்கைப் படகை சனிக்கிழமை கைப்பற்றிய கடலோரக் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுதலைக்காடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் உள்ளிட்ட 8 மீனவர்கள் அந்தப் பகுதி […]
விக்கிரவாண்டியில் வெளிநபர்களுக்கு ஜூலை 8 முதல் தடை | Outsiders banned in Vikravandi from July 8
சென்னை: விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து வெளிநபர்கள் 8-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு மேல் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட […]