புதுடெல்லி: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி […]
வெப்ப வாத பாதிப்புகளை தடுப்பது எப்படி?
சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாள்களுக்கு வெப்ப நிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், திடீரென உடலில் ஏற்படும் வெப்ப வாத பாதிப்புகளைத் தவிா்ப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை […]
அக்கறை இருந்தால் கல்வி, 100 நாள் வேலை திட்ட நிலுவையை வாங்கி தாருங்கள்: அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு பதில் | thangam thennarasu reply to annamalai
தமிழகத்தின் கடன்சுமை ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிய நிலையில், அக்கறை இருந்தால் மத்திய அமைச்சர்களிடம் பேசி தமிழகத்துக்கான கல்வி, 100 நாள் வேலைத்திட்ட நிலுவைகளை வாங்கித் […]
ஐஆா்சிடிசிக்கு ‘நவரத்னா’ அந்தஸ்து
புது தில்லி: இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனங்களான இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐஆா்சிடிசி), இந்திய ரயில்வே நிதி நிறுவனத்துக்கு (ஐஎஃப்ஆா்சி) ‘நவரத்னா’ அந்தஸ்து வழங்க மத்திய அரசு […]
நம்பர் 1 கடன்கார மாநிலமானது தமிழகம்: அண்ணாமலை விமர்சனம் | Tamil Nadu is the debt-ridden state: Annamalai
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்று பல நூறு பொய்களை கூறி, ஆட்சிக்கு வந்தபின், தமிழகத்தை இந்தியாவின் நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக […]
பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்
பனாஜி: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுச் செயலா் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும், சந்தையில் கோதுமை விலை […]
பாஜக, அவர்கள் ஏஜென்ட்களுமே மொழி திணிப்பை ஆதரிக்கின்றனர்: ஆளுநர் கருத்தை குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு | cm stalin letter to dmk cadres
பாஜக ஆட்சியாளர்களும் அவர்களின் ஏஜென்ட்டுகளும் மட்டுமே மொழித் திணிப்பை ஆதரித்து பேசி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சை குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: எந்த மொழி […]
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
முதல்வர் மு. க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திங்கள்கிழமை(மார்ச் 3) இரவு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் […]
சீரியல்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் உருவாக்க கோரி வழக்கு! | Petition seeking creation of a small screen censorship board to regulate serials!
மதுரை: சீரியல், விளம்பரங்களை முறைப்படுத்த சின்னத்திரை தணிக்கை வாரியம் உருவாக்கக் கோரிய வழக்கில் மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற […]
1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை கடந்த ஆண்டு நவம்பரில் பாவிஷ் அகமது ஏற்றுக்கொண்டபின், அந்நிறுவனத்தில் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர் […]
அண்ணாமலை Vs தங்கம் தென்னரசு: அரசின் கடன்களும், ‘கமிஷன்’ சாடல்களும்! | BJP leader Annamalai respond to Minister Thangam Thennarasu
சென்னை: “மத்திய அரசு நாட்டின் உட்கட்டமைப்பை மேம்படுத்தக் கடன் பெற்றுள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எதற்காக? உங்கள் கட்சித் தலைவர், அன்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேட்ட அதே கேள்வியைத்தான் தற்போது நாங்கள் முன்வைத்திருக்கிறோம். […]
ஆஸ்கர் மேடையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக எழுந்த குரல்!
இஸ்ரேல் – பாலஸ்தீன போரை நிறுத்தக் கோரி ஆஸ்கர் மேடையில் பிரபங்கள் பேசிய விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் […]