சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இன்று(2&ந்தேதி) சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு நமது மாஸ்டர் நமது முன்னாடி என்ற பெயரில் 100 நிமிடம் தொடர்ந்து 100 பிரபுதேவா பாடலுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர், […]
சேலம் கோவில் வழிபாடு தகராறில் கலவரம்- கடைகளுக்கு தீ வைப்பு
சேலம், தீவட்டிப்பட்டியில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து […]
சீனாவில் சாலை இடிந்து விழுந்ததில் கார்களில் சென்ற 24 பேர் பலி
தெற்கு சீனாவில் உள்றள குவாங்டாங் மாகாணத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களா வரலாறு காணாத மழை , வெள்ளப்பெருக்கு மற்றும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் மீஜோவில் உள்ள சில […]
இளையராஜாவை மீண்டும் சீண்டிய வைரமுத்து
பாடலாசிரியர் வைரமுத்துவுக்கும், இசையமைப்பளார் இளையராஜாவுக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு உள்ளது. இளையராஜாவுக்கு ஆதராவாக கங்கை அமரனும் வைரமுத்துவுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்து இருந்தார். இளையராஜாவை சீண்டிய வைரமுத்து இந்த நிலையில் […]
கொடைக்கானலில் காட்டுத் தீ: சுற்றுலா பயணிகளுக்கு தடை
கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத் தீ கடந்த 4 நாட்களா பற்றி எரிந்தது. இதில் சுமார் 500 ஏக்கர் வனப்பரப்பில் இருந்த மரங்கள், தாவரங்கள், மூலிகை செடிகள் […]
அமேதி தொகுதி வேட்பாளரை அறிவிக்ககோரி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
பாராளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் 2 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்து உள்ளது. 3-வது கட்ட வாக்குப்பதிவு அடுத்தமாதம் (மே) 7-ந்தேதி 12 மாநிலங்களில் 94 பாராளுமன்ற தொகுதிகளுக்கு […]
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலைபார்த்தவர் நிர்மலா தேவி(56). இவர்தனது மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து […]
டி20 உலககோப்பை இந்திய அணி அறிவிப்பு சஞ்சு சாம்சன்,ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன் மாதம் மேற்கு இந்திய தீவு மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று அஜித் […]
தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி வெயில் வாட்டியது
தமிழகத்தில் அனல் பறந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்து விட்ட நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வெளியில் செல்லும் வாகன ஓட்டிகள் வெப்பத்தினால் […]
மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி-கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திபட்டி காவியன் நகரைச் சேர்ந்தவர் நிர்மலா தேவி (52). இவர் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறாக […]
மாடியில் இருந்து தவறி விழ முயன்ற குழந்தையை மீட்ட பொதுமக்கள்
ஆவடியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 2-வது மாடியில் சுமார் 3 வயது குழந்தையுடன் பெற்றோர் வசித்து வருகிறார்கள். இன்று காலை குழந்தை விட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்தது. இதனை பெற்றோர் கவனிக்க […]
பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் பலி
உத்திரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதிக்கு பங்கர்மா என்ற இடத்தில் இருந்து தனியார் பஸ் வந்து கொண்டு இருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். சபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள ஜமால்திபூர் கிராமத்தல் […]