1373309

பட்டியல் சாதியினரை ஆதிதிராவிடர் என எந்த அகராதி அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது? – நீதிமன்றம் கேள்வி | Court asks about Scheduled Castes changed to Adi Dravidian asks Court

dinamani2F2025 08 162Firb0dnku2FPTI08162025000308B

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக விலங்கு ஆர்வலர்கள் பெரும் போராட்டம்!

1373287

“திமுக கூட்டணிக்கு எதிரான சதி திட்டங்கள் நிறைவேறாது” – சேலம் கம்யூ. மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உறுதி | cm stalin full speech in salem CPI conference

dinamani2F2025 08 162Fsib2zhgv2Fdinamani2025 08 15ysd5nfhtila ganesahn.avif

இல.கணேசன் மறைவு: மணிப்பூர் ஆளுநருக்கு கூடுதல் பொறுப்பு!

1373286

‘தமிழக மக்களைப் பிளவுபடுத்த முயற்சி’ – சேலம் இந்திய கம்யூ. மாநாட்டு தீர்மானங்கள் | Attempt to divide Tamil Nadu people – CPI Conference Resolutions

11

ரெயில் விபத்தில் 15 பேர் பலி-காரணம் என்ன?

1263148

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் அன்னியூர் சிவா

Comm Arun

சென்னையில் ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை

Vikatan2f2024 072f3f57c55f 0228 4d5e 9997 B45b848a40932f 5454.jpg

Sivakarthikeyan: நடராஜன் பயோபிக் மட்டுமா? 25வது படத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் லைன் அப்!

Dinamani2f2024 10 222fe9l8z0t42fgad40 Cbeaec5ct.jpg

நாகையில் இருந்து 630 கி.மீ தொலைவில் தாழ்வு மண்டலம்!

புதுச்சேரி ஆளுநர் மாளிகை இடம் மாறுகிறது; ராஜ்நிவாஸை புதுப்பிக்க ரூ.14 கோடி: முதல்வர் ரங்கசாமி | Governor’s House shifted to Old Brewery Factory: Rs.14 Crore Allocated to Renovate Puducherry Raj Niwas

புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் மாளிகை இடம் மாறவுள்ளது. பழுதடைந்த ராஜ்நிவாஸை மறுசீரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். ஆளுநர் அலுவலகம், குடியிருப்பு வசதிக்காக பழைய சாராய ஆலை வளாகம் ரூ.13.4 […]

வீரரை திட்டிய அஸ்வின் செயலுக்கு கடும் விமர்சனங்கள்!

டிஎன்பிஎல் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் அஸ்வின் சகவீரரை திட்டிய விடியோ பேசுபொருளாகியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பா் கில்லீஸ் 20 ஓவர் முடிவில் 158/6 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக […]

மீனவர்கள் பிரச்சினைக்கு இலங்கையுடன் பேசி நிரந்தர தீர்வு: மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை | OPS requests Central Government to discuss with Sri Lanka regarding the death of TN fishermen issue

சென்னை: ராமேசுவரம் மீனவர் உயிரிழந்ததற்கு காரணமான இலங்கை கடற்படையினருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இந்தப் பிரச்சினைக்கு இலங்கை நாட்டுடன் பேசி நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். […]

நிலச்சரிவு நேரிட்டு 4வது நாளில் உயிருடன் மீட்கப்பட்ட 4 பேர்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு, முண்டக்கை, அட்டமலை உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், நிலச்சரிவு நேரிட்டு 4வது நாளில் நான்கு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உறவினர்கள் காட்டிய […]

ரேஷனில் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை: புதுச்சேரி பட்ஜெட்டில் அறிவிப்பு | Free rice in ration, subsidized pulses, wheat, sugar: Puducherry budget announcement

புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷனில் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல் எண்ணெய் தரப்படும் என்று ட்ஜெட் தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். பட்ஜெட்டை ராகு காலத்துக்கு முன்பாக நல்ல […]

புதுச்சேரி சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல்: முக்கிய அம்சம்

நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சம்: * இந்த ஆண்டு முதல் நியாய விலை கடைகள் திறந்து அதன் மூலம் இலவச அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகிய பொருள்கள் […]

கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம்: பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம் | HT Electricity Tower falls into Kollidam river: Traffic stopped in Kollidam bridge

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே உள்ள, ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 கேவி) உயர் மின்னழுத்த ராட்சத கோபுரம், கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இன்று […]

இன்று முதல் ஒருநாள் ஆட்டம்: இந்தியா

இந்தியா – இலங்கை அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை (ஆக. 2) நடைபெறுகிறது. டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய உத்வேகத்துடன் இந்தத் தொடருக்கு வருகிறது இந்திய அணி. டி20 […]

‘புட்ப்ரோ 2024’ உணவு பதப்படுத்துதல் கண்காட்சி: சென்னையில் 3 நாட்கள் நடைபெறுகிறது | foodpro 2024 event in chennai

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) 15-வது பதிப்பு “புட்ப்ரோ 2024” கண்காட்சி சென்னை வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் நிர்வாக […]

இன்றைய ராசிபலன் – Today Rasi Palan – 2 august 2024

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 02-08-2024 (வெள்ளிக்கிழமை) மேஷம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், […]

கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு | Monsoon precautionary measure in Kolathur constituency

சென்னை: கொளத்தூர் தொகுதியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தினார். முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் […]

பாரீஸ் ஒலிம்பிக்ஸ்: இந்தியா இன்று

கோல்ஃப் ஆடவா் தனிநபா் 2-ஆவது சுற்று – சுபாங்கா் சா்மா, ககன்ஜீத் புல்லாா் – நண்பகல் 12.30 மணி துப்பாக்கி சுடுதல் மகளிா் 25 மீட்டா் பிஸ்டல் தகுதிச்சுற்று – ஈஷா சிங், மானு […]