கோவை: “மின்சாரத் துறையில் சரியான நிர்வாகம் இல்லாததும், ஊழலும்தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், விமான […]
மட்டனுக்கு பதிலாக நாய் இறைச்சி விற்பனை? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
ஆட்டிறைச்சிக்கு பதிலாக நாய் இறைச்சி விற்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெங்களூரில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் நாய் இறைச்சி விற்கப்படுவதாக இந்துத்துவா அமைப்புகள் சில வெள்ளிக்கிழமை(ஜூலை 26) புகாரளித்துள்ளன. நாய் இறைச்சி […]
தி.மலையில் மகா தீபம் ஏற்றப்படும் பகுதியில் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வு: ஆட்சியரிடம் மன்றாடிய பெண்கள் | Special committee inspection as per order of High Court in Maha Deepam lighting area in Thiruvannamalai
திருவண்ணாமலை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ‘மலையே மகேசன்’ என போற்றி வணங்கப்படும் திரு அண்ணாமலை மீது கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டிடங்களை சிறப்பு குழுவினர் இன்று (ஜூலை 27) ஆய்வு செய்தனர். அப்போது ஆட்சியரிடம், […]
லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எஸ்.ஜே. சூர்யா போஸ்டர்
லவ் இன்ஸ்சுரன்ஸ் கம்பெனி படத்தின் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘லவ் டுடே’ புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (எல்ஐகே) எனப் […]
ராமேசுவரம் – தனுஷ்கோடி ரயில் பாதை மீண்டு(ம்) வருமா? – தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க எதிர்பார்ப்பு | Will the Rameswaram – Dhanushkodi railway line be restored
ராமேசுவரம்: ரூ.733 கோடி மதிப்பிலான ராமேசுவரம் – தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் தொடங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து […]
கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களின் ஒரு போலீஸ்காரர், இரண்டு பெண்கள் மற்றும் ஆறு […]
நலத்திட்டப் பொருட்களின் படங்களை பதிவேற்றும் பணி: கூடுதல் பணிச்சுமை என அரசுப் பள்ளி ஆசிரியர்கள் விரக்தி | Uploading images of welfare items: Govt school teachers frustrated as extra workload
சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டப் பொருட்களின் படங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்யும் உத்தரவால் ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் […]
விக்சித் பாரத் திட்டத்தில் அனைத்து மாநிலங்களின் பங்கும் அவசியம்: பிரதமர் மோடி
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விக்சித் பாரத் 2047 என்பது ஒவ்வொரு […]
உத்தவ் தாக்கரே பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | Uddhav Thackeray birthday: CM Stalin greetings
சென்னை: மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே பிறந்தநாளையொட்டி, அவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் […]
பிளஸ்2 தேர்விலுமா? 2 மாணவர்களின் விடைத்தாள்களை மாற்றியதாக 9 பேர் கைது
நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், இரண்டு மாணவர்கள் எழுதிய மூன்று பாடங்களின் விடைத்தாள்களை மாற்றியதாக சிபி-சிஐடி காவல்துறையினர் ஒன்பது பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து சிபி-சிஐடி தரப்பில் கூறப்படுவதாவது, மதுரை […]
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் | DMK protests across TN against Union budget 2024
சென்னை: மத்திய அரசு தாக்கல் செய்த 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இன்று (சனிக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டத்தில், திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி […]
அக்னிபத் திட்டம் இந்திய ஆயுதப்படைகளுக்கு முன்னோக்கிச் செல்லும் வழி: சாவந்த்
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தைப் பாராட்டியுள்ளார் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த். இது இந்திய ஆயுதப் படைகளுக்கு முன்னோக்கிச் செல்லும் வழி என்றும், நாட்டிற்காக அர்ப்பணிப்புள்ள இளைஞர்களை உருவாக்கும் என்றும் அவர் கூறினார். ராணுவம், […]