சென்னை: தலைநகர் டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்தது ஏன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நீண்ட விளக்கம் ஒன்றை நல்கியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகம் உள்பட பாஜக […]
மேட்டூர் அணை: 100 அடியை நெருங்கும் நீர்மட்டம்!
மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்குகிறது. நீர்வரத்து வினாடிக்கு 93,828 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. […]
டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ரூ.257 கோடியில் புதிய கட்டிடங்கள்: காணொலி வாயிலாக முதல்வர் அடிக்கல் நாட்டினார் | 257 Crore New Buildings in Delhi Tamil Nadu House
சென்னை: டெல்லி தமிழ்நாடு இல்ல வளாகத்தில் ரூ.257 கோடியில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: டெல்லியில் உள்ள […]
அதிர்ஷ்டமான நாள் இன்று!
12 ராசிக்கான தினப்பலன்கள். 27-07-2024 (சனிக்கிழமை) மேஷம்: இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். […]
முதல்வர் ஸ்டாலின் ஆக.22-ல் அமெரிக்கா செல்கிறார்: 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் | cm stalin visits USA on Aug 22
சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 22-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார். முதல்வரின் 15 நாள் பயணத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு […]
ஒலிம்பிக்குக்கு முன்னதாக தீவைப்புத் தாக்குதல்: பிரான்ஸில் முடங்கியது ரயில் போக்குவரத்து
பிரான்ஸில் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னா் ரயில்வே கட்டமைப்பைக் குறிவைத்து பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதலால் ரயில் போக்குவரத்து முடங்கியது. இதனால், ஐரோப்பிய நாடுகளில் இருந்தும், பிரான்ஸின் பிற […]
பொன்முடியின் ரூ.14 கோடி சொத்து முடக்கம்: சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை | ED seized pondmudi properties
சென்னை: அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி. இவர் கடந்த 2006 – 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் […]
100 கோடியைத் தாண்டிய மொபைல் நெட்வொர்க் மாற்றுவதற்கான கோரிக்கை
மேலும் இந்தியாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1.1 கோடி மொபைல் எண் நெட்வொர்க் மாற்றுவதற்கான கோரிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிராய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட […]
நிரம்பும் நிலையை எட்டிய கிருஷ்ணகிரி அணை – 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Krishnagiri Dam reaches full level: Flood alert for 3 districts
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணை நிரம்பும் நிலையை எட்டியதால், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் […]
கத்திப்பாரா பாலத்தில் குதித்து தற்கொலை செய்தவர் கிரிக்கெட் வீரர்
சென்னை சென்னை,விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் (23). இவர் நேற்று காலை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தார்.அப்போது திடீரென மோட்டார் சைக்கிளை நிறுத்தி இறங்கிய சாமுவேல்ராஜ் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்தார். சுமார் 50 […]
தமிழக மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் | 17 Health Officers on TN Municipal Corporations have been Transferred: 3 worked on Madurai have been Transferred
மதுரை: மதுரை உள்பட தமிழகம் முழுவதும் மாநகராட்சிகளில் 17 சுகாதார அலுவலர்கள் (Sanitary officer) அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சிகளில் ஒரு மண்டலத்திற்கு ஒரு சுகாதார அலுவலர் பணிபுரிவார்கள். இவர்கள், தூய்மைப் பணியை கண்காணிப்பது, […]
அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்கள் முடக்கம்
உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் ரூ. 14.21 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக […]