திருவண்ணாமலை: “அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடியின் ரூ.14 கோடி சொத்துகளை அரசுடமையாக்க வேண்டும்,” என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று […]
மகளிர் டி20: பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை- இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதல்
மகளிர் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இன்று (ஜூலை 26) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் […]
விருதுநகர் மாவட்டத்தில் 4 இடங்களில் புதிய நீதிமன்றங்கள் திறப்பு | Opening of New Courts on 4 Places on Virudhunagar District
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், வத்திராயிருப்பு மற்றும் காரியாபட்டியில் புதிய நீதிமன்றங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை (பொறுப்பு) நீதிபதி கிருஷ்ணகுமார் இன்று மாலை திறந்து வைத்தார். விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்றங்களில் உள்ள […]
டி20 தொடருக்கு முன்பாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியது என்ன?
அதிரடியாக விளையாடுவதை இந்திய அணி தொடரும் என இலங்கைக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 […]
எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கப்படும்-பிரதமர் மோடி
கார்கில் போரின் போது வாலாட்டிய பாகிஸ்தானை இந்திய வீரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டினர். இந்த கார்கில் வெற்றியின் 25–வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மோடி அஞ்சலி இந்த நிலையில் கார்கில் போரில் […]
விழுப்புரம் பாமக நிர்வாகி என்.எம்.கருணாநிதி அதிரடி நீக்கம் – காரணம் என்ன? | Villupuram PMK Member removed from the party
விழுப்புரம்: திண்டிவனம் தொகுதியில் 2006 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை எதிர்த்து போட்டியிட்டு 2,208 வாக்குகளில் தோற்ற என்.எம்.கருணாநிதி, பாமகவிலிருந்தும், வன்னியர் சங்கத்திலிருந்தும் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக பாமக […]
ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்றவர், ஆனால்… முன்னாள் நியூசி. வீரர் கூறுவதென்ன?
ஹார்திக் பாண்டியா பென் ஸ்டோக்ஸை போன்று திறமையானவர் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் ஹார்திக் பாண்டியா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், […]
அரசு போக்குவரத்து கழகம் எப்போதும் தனியார் மயம் ஆகாது: அமைச்சர் சிவசங்கர் உறுதி | T.N. Minister on Govt Buses
திருப்பத்தூர்: அரசு போக்குவரத்துக் கழகம் எப்போதும் தனியார் மயமாகாது என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். திருப்பத்தூர் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 5 புதிய பேருந்துகள் தொடக்க விழா […]
இந்திய ஹாக்கி ‘பொற்’காலம் திரும்புமா?
டான்சானியாவை 18-0, கியூபாவை 13-0 என இந்தியா வீழ்த்தினாலும், பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியிடம் இந்தியா சமன் செய்தது. புதுமுகமாக ஹாக்கிப் போட்டியில் புகுந்த ரஷியாவிடமும், போலந்திடமும் இந்தியா திணறியது. இறுதிப்போட்டியில் ஸ்பெயினுடன் மோதல். […]
அதிமுக பொதுச் செயலாளர் பதவி: எடப்பாடிக்கு ஐகோர்ட்டு கேள்வி
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்? என எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுக […]
கேரளம், மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
மாநில அரசின் மசோதாக்களை நிறைவேற்ற தாமதம் செய்வதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் கேரளம், மேற்கு வங்க ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேரள மற்றும் மேற்கு வங்க ஆளுநர்கள் மாநில அரசின் மசோதாக்களை […]
நீலகிரி கனமழை பாதிப்பு: ராட்சத மரம் விழுந்து காவல் நிலையம் சேதம் | giant tree fell and damaged the police station in nilgiris
உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று கேத்தி காவல் நிலையம் மீது ராட்சத மரம் விழுந்தது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து […]