இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் பொதுத் துறையால் தில்லி தமிழ்நாடு இல்லத்தை மறுசீரமைத்து புதிய கட்டடங்களை கட்டுவதற்கு ரூ.257 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த புதிய கட்டடத்தில் மிக முக்கிய பிரமுகர் புகுதி, […]
நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மீண்டும் கட்டபொம்மன் சிலை: இந்து முன்னணி வலியுறுத்தல் | Hindu Front insists to place Kattabomman statue in the Nellai collectorate
சென்னை: நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கட்டபொம்மன் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு ‘பூலித்தேவன் மாளிகை’ என்றும், அந்த வளாகத்துக்கு ‘சுந்தரலிங்கனார் வளாகம்’ என்ற பெயரையும் […]
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி!
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலங்களவையில் இன்று (ஜூலை 26) மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களைக் கேட்க மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மறுப்பதாகக் […]
தென் மண்டலத்தில் சிறந்த 10 காவல் நிலையத்துக்கு கேடயம்: டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார் | Shield for Top 10 Police Station in South Zone
சென்னை: தெற்கு மண்டலத்தில் சிறந்த காவல் நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 காவல் நிலையங்களுக்கு கேடயங்களை டிஜிபி சங்கர் ஜிவால் வழங்கினார். தமிழக காவல்துறை சேவையை மேம்படுத்தும் வகையில் திறன்மேம்பாடு, சேவை உள்ளிட்ட பல்வேறு அளவீடுகளின் […]
தங்கம் விலை பவுனுக்கு மேலும் ரூ.120 குறைந்தது
தொடா்ந்து படிப்படியாக விலை குறைந்து வியாழக்கிழமை பவுன் ரூ. 51,440-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் விலை குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ.6,415-க்கும், பவுனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. […]
மத்திய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுக நாளை ஆர்ப்பாட்டம் | dmk will protest against bjp govt
சென்னை: பட்ஜெட்டில் தமிழகத்தை வஞ்சித்ததாக மத்திய பாஜக அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு […]
மேட்டூர் அணை நீர்மட்டம் 92.62 அடியாக உயர்வு!
அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை இரவு 90.50 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 92.62 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன […]
காவல், தீயணைப்பு துறைகளின் சீர்மிகு செயல்பாட்டால் சட்டம் – ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதாக தமிழக அரசு பெருமிதம் | Tamil Nadu government is proud of maintaining law and order
சென்னை: தமிழக காவல்துறை, சிறை மற்றும் தீயணைப்புத் துறைகளின் சீர்மிகு செயல்பாடுகளால் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சட்டம் […]
இன்று உங்க ராசிக்கு எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார். 26-07-2024 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். […]
நீலகிரி, கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு | heavy rain chance in coimbatore, nilgris
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 26) நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புஉள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசை காற்றில் […]
மக்களிடம் பயண உணர்வு வலுவாக உள்ளது: கிளியர்டிரிப்
மும்பை: நாட்டில் பருவமழை பெய்தாலும், உள்நாட்டில் விருப்பத்துடன் பயணம் மேற்கொள்ளும் உணர்வு மக்களிடம் வலுவாக உள்ளது என்று கிளியர்டிரிப் நிறுவணம் தெரிவித்துள்ளது. இந்த பருவத்தின் மழைக்காலத்தில் பயண உணர்வு மக்களிடம் வலுவாக உள்ள வேளையில், […]
மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு | funds alloted for tamil puthalvan scheme
சென்னை: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு […]