உதகை: நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், இன்று (ஜூலை 24) மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த […]
மருங்கூர் அகழாய்வில் செம்பினாலான அஞ்சனக்கோல் கண்டெடுப்பு!
மருங்கூர் அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது: கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் […]
ஆருத்ரா கோல்டு நிறுவன மேலாளர்களுக்கு ஜாமீன் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவன கிளை மேலாளர்களின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் […]
பிறந்தநாள் விழாவில் கொடுத்த சாக்லேட்டில் பல் செட்!
மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கொடுத்த சாக்லேட்டில் பல் செட்டின் 4 பற்கள் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ள கார்கோனில் உள்ள அரசு சாரா நிறுவனத்தில் தன்னார்வத் […]
பண மோசடி வழக்கு: யூடியூபர் சவுக்கு சங்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் | Money laundering case: Karur court grants bail to YouTuber Shavukku Shankar
கரூர்: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி, கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூரை சேர்ந்த கிருஷ்ணன் (43). கரூரில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் […]
அந்தகன் பாடலை வெளியிட்ட விஜய்!
அந்தகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், ப்ரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ். ரவிகுமார், வனிதா விஜயகுமார் போன்றோர் நடித்துள்ளனர். சில ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளால் படம் வெளியாகமல் […]
“திமுக ஆட்சியின் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்” – இபிஎஸ்
சென்னை: திமுக ஆட்சியில் நிலவும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு குறித்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 […]
ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் கம்பிவட ஊர்தி சேவை: முதல்வர் தொடக்கி வைத்தார்
கரூர் ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டிலான கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 8.3.2024 ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் […]
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் என்ன? – நேரில் விவரம் கேட்டறிந்த புதுச்சேரி முதல்வர் | chief Minister Rangaswamy inquire about the details at the Tamil Nadu ration shop
புதுச்சேரி: புதுச்சேரியில் விரைவில் ரேஷன் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், தமிழக ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை பார்த்து அதன் விவரங்களை முதல்வர் ரங்கசாமி கேட்டறிந்தார். புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் ஆட்சி […]
ரியல் மாட்ரிட்: அதிக வருமானம் ஈட்டும் கால்பந்து அணியாக புதிய சாதனை!
பிரபல கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் 2023/2024 நிதியாண்டின் வருமானம் குறித்து கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது. இதில் வீரர்களுக்கான மாற்றங்கள் இல்லாமலேயே 1.073 பில்லியன் யூரோஸ் ( இந்திய […]
வைரலான லஞ்ச வீடியோ: சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பகிரங்க எச்சரிக்கை | Additional commissioner of police R Sudhakar warns fellow policemen
சென்னை: “பணத்துக்காக பணியாற்ற நினைக்கும் போக்குவரத்துக் காவலர்கள் தயவுசெய்து வேறு இடத்துக்கு மாற்றிக் கொண்டு சென்று விடுங்கள்” என சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் வாக்கிடாக்கியில் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை […]
மிஸ் பண்ணிடாதீங்க… 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நிரப்பப்பட உள்ள 17,727 குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே(ஜூலை 24) கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மத்திய […]