மதுரை: தென் மாவட்டங்களைச் சேர்ந்த குண்டர் சட்ட கைதிகளின் மேல்முறையீடுகளை விசாரிக்க மாநில அறிவுரை கழகத்தின் கிளையை மதுரையில் தொடங்கக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உயர் […]
மெய்யழகன் வெளியீட்டுத் தேதி!
மெய்யழகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து புதிய படத்தை […]
தஞ்சை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் உத்தரவு | Relief of Rs 2 lakh each to the families of the victims of the accident near Thanjavur
சென்னை: தஞ்சை வளம்பக்குடி அருகே சரக்கு லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண […]
நடிகர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த ரம்பா
நடிகர் விஜய்யை அவரது வீட்டில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் சந்தித்தார். அப்போது அவர்கள் தங்களது பழை படங்களின் நினைவுகளை கூறி மகிழ்ந்தனர். பின்னர் ரம்யா, விஜய்யுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.மேலும் ரம்பா தனது கணவர் […]
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்குவாரா ரோஹித் சர்மா?
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான டி20 போட்டி பல்லகெலேயில் வருகிற ஜூலை 27, 28, […]
அடையாளம் தெரியாமல் மாறிப்போன ரணதுங்கா
இலங்கை அணிக்காக 50 ஓவர் உலகக்கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரணதுங்கா. இவர் 1983-ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்த இந்திய கேப்டன் கபில்தேவை சமீபத்தில் சந்தித்தார். இவர்கள் இருவரும் சந்தித்துக் […]
புதுச்சேரியில் ரேஷன் கடைகளை திறக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம்: திமுக எச்சரிக்கை | State Wide Protest will Break Out if Ration Shops are Not Opened- Puducherry Opposition leader Warns
புதுச்சேரி: புதுச்சேரியில் ரேஷன் கடைகளை மீண்டு்ம் திறக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சிவா எச்சரித்துள்ளார். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்கக்கோரி பல போராட்டங்கள் […]
ஆன்லைனில் மதுபானம் விற்பனையா? டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம்
ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிடவில்லை என்று டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மதுவகைகளை ஸொமாட்டோ, […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20,910 கனஅடியாக அதிகரிப்பு: ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி உயர்வு | Inflow to Mettur dam increases to 20,910 cubic feet: 3 feet rise in single day
மேட்டூர்: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 20,910 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் நீர்மட்டம் 3 அடி […]
ஏர் இந்தியாவின் 2,200 பணியிடங்களுக்கு குவிந்த 25,000 பட்டதாரிகள்: சுமை தூக்கும் வேலை!
ஏர் இந்தியா நுழைவு வாயிலில் இளைஞர்கள் குவிந்த காணொலியை பகிர்ந்த காங்கிரஸ் எம்பி வர்ஷா கெய்க்வாட் கூறியதாவது: “மும்பையைப் பற்றிச் சொல்லும்போது, இங்கிருந்து யாரும் வெறுங்கையுடன் செல்வதில்லை, அனைவருக்கும் இங்கே பிழைக்க ஏதாவது வேலை […]
5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு | 5 districts to receive heavy rain today
சென்னை: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நேற்று நிலவியது. இதற்கிடையே, ஒரு புதிய […]
தேசிய வீட்டுவசதி வங்கியில் வேலை வேண்டுமா..? – உடன் விண்ணப்பிக்கவும்!
புதுதில்லியில் செயல்பட்டு வரும் தேசிய வீட்டுவசதி வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளார் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இந்திய இளம் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Deputy […]