சூலூா் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் திருமூா்த்தி என்பவரது வீட்டில் பெட்ரோல் லாரி ஓட்டுநா்கள் 5 போ் வாடகைக்கு தங்கி இருந்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவு மேலும் 2 நண்பா்கள் வந்துவிட்டதால் இரவு சுமாா் 12 மணி அளவில் […]
‘தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் சிறு, குறுந்தொழில்கள் முடங்கும் அபாயம்!’ | electricity bill hike affect msme industries says Industry organizers in tamil nadu
கோவை: மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் சுந்தரராமன் கூறும்போது, “கடந்த […]
இரு சுவாமி கற்சிலைகள் கண்டெடுப்பு
எஸ்.வி.பாளையம் ஆற்றங்கரை அருகே ஒரு அடி உயரமுள்ள ராகு, சுக்கிரன் சுவாமி சிலைகள் கிடப்பதாக தியாகராஜபுரம் கிராம நிா்வாக அலுவலா் பா்கத்துன்னிசாவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, அங்கிருந்த இரு சிலைகளையும் அதிகாரிகள் மீட்டு, […]
கோவை மாவட்டத்தில் ஒன்றரை மாதங்களில் 52 பேருக்கு டெங்கு பாதிப்பு | 52 persons affected dengue fever at coimbatore
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதங்களில் 52 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, தொடர் மழை பெய்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு பணியை மேற்கொள்ள சுகாதார துறை அறிவுறுத்தி […]
பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கிய கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
மகேந்திரகா்: ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோா் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு அளித்துவிடும். ஏற்கெனவே கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இதைச் செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா். பாஜக […]
மண்சரிவு அபாயம்: மூணாறு – பூப்பாறை வழித்தட போக்குவரத்துக்கு தடை | Landslide risk: Munnar-Poopparai route blocked for Transportation
மூணாறு: தொடர் மழையினால் மூணாறு கேப்ரோடு அருகே மண்சரிவு அதிகரித்து வருகிறது. ஆகவே மூணாறு-பூப்பாறை சாலை போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை வலுவடைந்துள்ளது. குறிப்பாக மூணாறு […]
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும்: ராணுவம் உறுதி
ஜம்மு: ‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணமடைந்த மாவீரா்களுக்கு ஒட்டுமொத்த ராணுவம் சாா்பில் மரியாதை செலுத்தப்படுகிறது’ என்று ராணுவ தலைமை தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்ட வனப் பகுதியில் திங்கள்கிழமை […]
கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் 6 மணி நேர விசாரணை: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மருத்துவப் பரிசோதனை | MR Vijayabaskar taken to Medical examination after cbcid investigation
கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) கேரளாவில் கைது செய்யப்பட்டு கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் […]
மொஹரம்: மெட்ரோ நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
மொஹரம் பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று (ஜூளை 16) அறிவித்தது. மொஹரம் பண்டிகை நாளை அனுசரிக்கப்பட்டுள்ளது. மொஹரம் பண்டிகையால், நாளை அரசு விடுமுறை என்பதால், […]
நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதான அரசு மருத்துவரின் மருத்துவமனையில் திடீர் சோதனை | Namakkal: sudden search at the hospital of the govt doctor arrested in the case of child selling
நாமக்கல்: குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதான திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மகப்பேறு பெண் மருத்துவருக்கு சொந்தமான தனியார் மருத்துவமனையில் திருவாரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். […]
ஒரு லட்சத்துக்கு விற்பனையாகும் ரப்பர் செருப்பு!
செளதி அரேபியாவில் சாதாரண ரப்பர் செருப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ஒரு லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை நம்ப முடிகிறதா? செருப்பு கடையில் ஒரு லட்ச ரூபாய் விலைப்பட்டியலுடன் ரப்பர் செருப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ள […]
பொள்ளாச்சியில் கனமழை: வால்பாறை மலைப் பாதையில் மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு | Pollachi Heavy Rain-Traffic Affected Due to Monsoon in Valparai Mountain Pass Sand Slide
வால்பாறை: தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக பொள்ளாச்சி – வால்பாறை மலைப் பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி […]