இந்திய அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் அணியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று அசத்தியது. […]
நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது: சிபிசிஐடி விசாரணை @ கரூர் | Rs 100 crore land grab case: Former minister MR Vijayabaskar arrested; CBCID investigation
கரூர்: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று (ஜூலை 16) கேரளாவில் கைது செய்யப்பட்டு கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை […]
உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு!
உள்நாட்டு விமான போக்குவரத்தில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 793.48 லட்சம் பேர் பயணித்துள்ளதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 760.93 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர். […]
கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்: வேல்முருகன் | Cauvery Issue: Case should be Filed against Karnataka Govt on Supreme Court- Velmurugan
சென்னை: காவிரியில் இருந்து நீரை தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து […]
உள்துறைச் செயலர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக உள்துறைச் செயலர் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்துறைச் செயலர் அமுதா அமுதா வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை […]
பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டத்தை அரசு நிறுத்தக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் | Govt should Not Stop Scheme to Provide Dal, Palm Oil: Ramadoss Insists
சென்னை: நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தை இப்போதுள்ள நிலையிலேயே தமிழக அரசு தொடர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது […]
பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தில்லியில் நேரில் சந்தித்தார். தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். அவருடன் அவரது செயலா், […]
“அடிப்படை நிர்வாக அறிவு இல்லாத திமுக மாடல்” – மின் கட்டண உயர்வுக்கு அண்ணாமலை கண்டனம் | Annamalai slams DMK govt regarding electricity tariff hike
சென்னை: “மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான […]
சர்தார் – 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா!
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் – 2 படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார். சர்தார் 2 படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதன் புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு, ஜூலை 15ஆம் நாள் இதன் […]
மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல் | OPS insists to roll back hiked Electricity Bill
சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மின் கட்டண உயர்வு ஒவ்வொரு குடும்பத்தின்மீதும் மாதமொன்றுக்கு சராசரியாக குறைந்தபட்சம் 500 ரூபாய் […]
சூறாவளி காற்று எதிரொலி: தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
தூத்துக்குடி: மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றானது வீசக்கூடும் என்பதால் விசைப்படகு மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் […]
மின் கட்டணம் உயர்வு ஏன் ? மின்வாரியம் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, கட்டண உயர்வு முன் தேதியிடப்பட்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இதுதொடர்பான விளக்கத்தை […]