மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் […]
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு
மதுரை: நில மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். கரூரில் போலி சான்றிதழ் வழங்கி பத்திரப்பதிவு செய்ததாக மேலக்கரூர் […]
மணீஷ் சிசோடியாவின் நிதீமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் ஆம் ஆத்மி மூத்த தலைவா் மணீஷ் சிசோடியாவின் நிதீமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து காணொளி […]
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும்: செல்வப்பெருந்தகை | “The Central Govt should get Cauvery Water Required for TN” – Selvaperunthakai Insists
சென்னை: காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்ட பிறகும் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட மறுத்து வரும் நிலையில், மத்திய அரசு தலையிட்டு தமிழகத்திற்கு காவிரியில் உரிய நீரை பெற்றுத்தர வேண்டும் […]
46 மணி நேரம் கழித்து மீட்கப்பட்ட துப்புரவுத் தொழிலாளியின் உடல்!
கேரளத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 13) கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட துப்புரவுத் தொழிலாளியின் உடல் 46 மணி நேரம் கழித்து இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. துப்புரவுத் தொழிலாளியான ஜாய் (42) கேரளத்தின் மறையமுட்டம் பகுதியில் […]
“விக்கிரவாண்டியில் திமுக பெற்றது தோல்விகரமான வெற்றி” – தமிழிசை விமர்சனம் | Tamilisai condemns DMK Govt
சென்னை: “விக்கிரவாண்டியில் திமுக பெற்றது தோல்விகரமான வெற்றி. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று ஒரு கணக்கை வைத்து அதன் மூலம் வெற்றிபெற்று, அது தமிழக அரசுக்கு நற்சான்றிதழ் என்று சொல்கிறார்கள்” என பாஜக […]
கேப்டனாக ஷுப்மன் கில்லின் புதிய சாதனை!
இந்நிலையில், வெளிநாட்டில் பங்கேற்ற டி20 தொடரில் தொடர்ந்து 4 போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை கில் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு நியூசிலாந்து பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான […]
8000 கன அடி போதாது; காவிரியில் கூடுதல் நீர் கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்: ராமதாஸ் | Ramadas says that the Tamil Nadu government should not accept the release of 8000 cubic feet of water per second in Cauvery
சென்னை: காவிரியில் விநாடிக்கு 8000 கன அடி தண்ணீர் திறப்பதை தமிழ்நாடு ஏற்கக் கூடாது என்றும் கூடுதல் நீர் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து […]
அண்ணாமலை படத்துடன் ஆடு வெட்டியதை வேடிக்கை பார்க்க முடியாது: உயர்நீதிமன்றம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டிய விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். இதனைக் கொண்டாடும் வகையில், கிருஷ்ணகிரியில் […]
“தமிழக மாணவர்கள் கல்விக்கு எந்தத் தடை வந்தாலும் தகர்ப்போம்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு @ திருவள்ளூர் | We will break all barriers that stands against TN students education: CM Stalin
சென்னை: “தமிழக மாணவர்கள் கல்வி கற்க எந்தத் தடை வந்தாலும் தகர்ப்போம்” என முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி தொடங்கிவைத்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கல்வி […]
அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் தொடக்கம்
அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான காலை உணவுத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல்வரின் காலை உணவு திட்டம், முதல் கட்டமாக 15.9.2022-இல் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் […]
மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம்: செல்வப்பெருந்தகை தொடங்கிவைத்தார் | Religious Harmony Unity Walk
சென்னை: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி வட சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத நல்லிணக்க ஒற்றுமை நடைபயணம் நேற்று நடைபெற்றது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டத்தில் அகில […]