குஜராத்தில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 பேர் பலியாகினர். குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் பேட் கிராமத்திற்கு அருகே சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் தோண்டிக் கொண்டிருந்தபோது […]
“ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” – இபிஎஸ் | “Doubts over rowdy Thiruvenkatam encounter” – EPS
வேலூர்: “ரவுடி திருவேங்கடம் என்கவுன்ட்டரில் சந்தேகம் உள்ளது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் […]
நீட் தேர்வு விவகாரம்: ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்
நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜூன் 28, 2024 தேதியிட்ட உங்கள் கடிதத்திற்கு நன்றி. நீட் தேர்வு நமது உயர்கல்வி அமைப்பில் […]
மறைமலை அடிகளாரின் 148வது பிறந்தநாள் | திங்களன்று திருவுருவச் சிலைக்கு மரியாதை: அரசு அறிவிப்பு | father of thani tamil movement Maraimalai Adigal birthday
சென்னை: தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் 148 ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, வரும் திங்கட்கிழமையன்று அவரின் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வணக்கம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கான […]
எஸ்சி/எஸ்டி நிதியை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா? மாணவர்கள் போராட்டம்!
கர்நாடகத்திலுள்ள மைசூரு பல்கலைக்கழகத்தின் தலித் வித்யார்த்திகலா ஒக்கூட்டா அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மனசகன்கோத்ரி பகுதியில் எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கான நிதியை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (ஜூலை 13) போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் […]
அரசியல், பொது வாழ்க்கையில் சிறந்த பணி: ‘இந்து’ என்.ராம், அபுசாலே சரீப்புக்கு ‘காயிதே மில்லத் விருது’ | Outstanding Work on Politics and Public Life: “The Hindu” N. Ram, Abusale Sharif with “Qaide Millat Award”
சென்னை: அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம், நீதிபதி ராஜிந்தர் சச்சார் கமிட்டி முன்னாள் செகரெட்டரி ஜெனரல் அபுசாலே சரீப் ஆகியோருக்கு காயிதே மில்லத் கல்வி மற்றும் […]
8 மணி நேரம் போராடி காட்டிற்குள் விரட்டியடிப்பு
உதவி வனப்பாதுகாவலர் ராதாகிருஷ்ணன், வனச்சரக அலுவலர்கள் பாபு (ஆம்பூர்), சேகர் (ஆலாங்காயம்), இந்துமதி (ஒடுக்கத்தூர்) மற்றும் 50-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அந்த யானையைக் காட்டிற்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். […]
குத்தம்பாக்கத்தில் கட்டப்படும் பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு | Bus Terminal to be Constructed on Kuthambakkam to be Opened Soon: Minister Shekhar Babu
திருவள்ளூர்: குத்தம்பாக்கத்தில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் […]
விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமான போக்குவரத் துறையில் 1049 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மும்பையில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தில் நிரப்பப்பட உள்ள 1049 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்று ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 14) கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பிக்கவும். விளம்பர எண். […]
நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு | Heavy rain is likely in 7 districts including Nilgiris Coimbatore Salem
சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை,சேலம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை (ஜூலை 15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரெளடி திருவேங்கடம் காவல் துறையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ஆம் தேதி சென்னை பெரம்பூா் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள […]
7 மாநில இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி அபாரம்: விக்கிரவாண்டியில் திமுக அமோக வெற்றி | India Alliance won in 7 state by elections DMK wins Vikravandi
புதுடெல்லி / விழுப்புரம்: நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் இண்டியா கூட்டணி கட்சிகள் அபார வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தின் விக்கிரவாண்டியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக […]