மதுரை: பாலியல் தொழில் நடத்த அனுமதி கோரியவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், அந்த நபரின் வழக்கறிஞர் பதிவு மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராயவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலைச் […]
4-வது டி20: இந்தியா பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டே அறிமுகம்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் […]
காமராஜர் பிறந்தநாளில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் | The Chief Ministers Breakfast Program is being launched in government-aided primary schools across Tamil Nadu
சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டின் கல்வி வளர்ச்சி நாளில் தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இது குறித்து வெளியிட்டப்பட்டிருக்கும் அரசு […]
அமைச்சர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு சனிக்கிழமை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது.வாக்கு […]
“விக்கிரவாண்டியில் சாதனை வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி” – முதல்வர் மு.க.ஸ்டாலின் | BJP failure continues – CM Stalin thanks Vikravandi constituency voters
சென்னை: “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சாதனை வெற்றியைக் கொடுத்த தொகுதி மக்களுக்கு நன்றி” என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத் […]
கொட்டும் கனமழை: மும்பைக்கு தொடரும் ஆரஞ்சு எச்சரிக்கை!
மகாராஷ்டிரத்தின் மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதையடுத்து, இன்றும் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாள்களாக மும்பையில் கனமழை பெய்துவருகிறது. பருவமழைக் […]
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை | திமுக தொடர்ந்து முன்னிலை: தொண்டர்கள் கொண்டாட்டம் | Vikravandi bypoll | DMK Candidate Anniyur Siva leads with comfortable counts
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 9-வது சுற்றின் முடிவில் […]
புணே பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு
தந்தை பெயரில் ரூ.40 கோடி சொத்து, சொகுசு காரில் சைரன், மாற்றுத்திறனாளி சான்றிதழ் என பல்வேறு புகார்களை எதிர்கொண்டுள்ள புணே துணை ஆட்சியராக இருந்த பூஜாவின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 […]
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 4-வது சுற்று முடிவில் 15,346 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலை | Vikravandi Bypoll Results Live: DMK candidate leads after 3 rounds of counting
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 4 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றுள்ளது. 4-வது சுற்றின் முடிவில் திமுக […]
விக்கிரவாண்டியில் திமுக தொடர்ந்து முன்னிலை!
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை வகிக்கிறது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இரண்டாவது […]
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Sivakasi Fire factory accident: 2 more succumb to injuries
விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் தங்கையா […]
7 மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை!
7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. பிகார், மேற்கு வங்கம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 13 […]