ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 26&ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11&ந்தேதி வரை பிரான்ஸில் உள்ள பாரிஸில் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள […]
மும்பையில் லட்சக்கணக்கான மக்களை தாண்டிய கிரிக்கெட் வீரர்களின் வெற்றி ஊர்வலம்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, இந்திய வீரர்கள் உடனடியாக நாடு […]
சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலையின் பின்னணி என்ன? – 7 பேரிடம் போலீஸ் விசாரணை | Ex-leader of AIADMK district committee hacked to death in Salem: Police interrogating 7 people
சேலம்: சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும், மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏழு பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த […]
மருத்துவமனையில் இருந்து அத்வானி டிஸ்சார்ஜ்!
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று(ஜூலை 4) வீடு திரும்பினார். எல்.கே. அத்வானி(96), எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜூன் 27-ஆம் […]
‘உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசின் இந்து விரோத சிந்தனைதான் காரணம்’ – இந்து முன்னணி
சென்னை: உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசின் இந்து விரோத சிந்தனைதான் காரணம் என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள […]
ஜூலை 8ல் ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி!
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகப் பிரதமர் மோடி ஜூலை 8 ரஷியா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷியா செல்லும் பிரதமர் மோடி 22வது இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதற்கு […]
உயிர் பலி வாங்க காத்திருக்கும் பாலவாக்கம் – கொட்டிவாக்கம் உட்புற சாலை! | Palavakkam – Kottivakkam Internal Road Waiting for Life Sacrifice!
சென்னை: வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வாகன நெரிசல் கணிசமாக அதிகரித்துள்ளது. அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினர் காலையில் ஒரே நேரத்தில் புறப்படுவதால் […]
செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 8-ல் உத்தரவு!
அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், வழக்கு […]
சென்னை: ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்கக் கோரி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் | Tamil Nadu State Transport Corporation pensioners are protesting to demand immediate payment of pension benefits
சென்னை: கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாத ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் […]
கேரளத்தில் மூளையை உண்ணும் அமீபா தொற்றால் சிறுவன் பலி!
கேரளத்தில் அசுத்தமான நீரில் காணப்படும் அமீபாவால் ஏற்படும் அரிய மூளைத் தொற்றான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸுக்கு சிகிச்சை பெற்று வந்த 14 வயது சிறுவன், தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தான். 14 வயதான மிருதுல் புதன்கிழமை இரவு […]
தமிழகம், புதுவையில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 115 சதவீதம் அதிக மழை பொழிவு
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஜூன் மாதத்தில் வழக்கத்தை விட 115 சதவீதம் மழை அதிகமாக பெய்துள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் கடந்த மே 30-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இக்காலகட்டத்தில் அதிகமாக மழை […]
இந்திய நகரங்களில் ஏற்படும் இறப்புகளில் 7% காற்று மாசுபாட்டால் ஏற்படுகின்றன: ஆய்வில் தகவல்!
லான்செட் பிளானட்டரி ஹெல்த் ஜர்னலில் வெளியான ஆய்வில், 2008 முதல் 2019 ஆண்டுகளில் 7.2 சதவீத இறப்புகளுக்குக் காற்று மாசுபாடு காரணமாகக் கூறப்படுகிறது. காற்று மாசு காரணமாக ஆண்டுக்கு 12,000 இறப்புகளுடன் இந்தியத் தலைநகரான […]