இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிக்க மகளிர் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்னாப்பிரிக்க மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் […]
ஜனாதிபதி நாளை ஒடிசா பயணம்
ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை(ஜூலை 6-ந்தேதி)முதல் 9-ந்தேதி வரை ஒடிசாவில் பயணம் மேற்கொள்கிறார். நாளை புவனேஸ்வரில், உத்கல்மணி பண்டிட் கோபபந்து 96-வது நினைவுதின நிகழ்ச்சியில், குடியரசுத்தலைவர் பங்கேற்பார். உதயகிரி குகை ஜூலை 7-ந்தேதி அன்று […]
நாட்டுக்கு மிகப் பெரிய மீட்பு தேவை-இங்கிலாந்து பிரதமர்
இங்கிலாந்தில் நேற்று (ஜூலை 4) நடைபெற்ற பிரதமர் பதவிக்கான தேர்தல் ஒட்டுப்பதிவு எண்ணிக்கை உடனடியாக இன்று தொடங்கியது. இதில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கீர் ஸ்டார்மர் இதன் மூலம் பிரிட்டனில் […]
ஒலிம்பிக் போட்டி வீரர்கள் மோடியுடன் சந்திப்பு
ஒலிம்பிக் போட்டிகள் வருகிற 26&ந் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11&ந்தேதி வரை பிரான்ஸில் உள்ள பாரிஸில் நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள […]
மும்பையில் லட்சக்கணக்கான மக்களை தாண்டிய கிரிக்கெட் வீரர்களின் வெற்றி ஊர்வலம்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இறுதி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டதையடுத்து, இந்திய வீரர்கள் உடனடியாக நாடு […]
சேலம் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலையின் பின்னணி என்ன? – 7 பேரிடம் போலீஸ் விசாரணை | Ex-leader of AIADMK district committee hacked to death in Salem: Police interrogating 7 people
சேலம்: சேலத்தில் அதிமுக பகுதிச் செயலாளரும், மாநகராட்சியின் முன்னாள் மண்டலக் குழு தலைவருமான சண்முகம் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஏழு பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த […]
மருத்துவமனையில் இருந்து அத்வானி டிஸ்சார்ஜ்!
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானி அப்போலோ மருத்துவமனையில் இருந்து இன்று(ஜூலை 4) வீடு திரும்பினார். எல்.கே. அத்வானி(96), எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜூன் 27-ஆம் […]
‘உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசின் இந்து விரோத சிந்தனைதான் காரணம்’ – இந்து முன்னணி
சென்னை: உண்டியல் பணம் திருடப்படுவதற்கு திமுக அரசின் இந்து விரோத சிந்தனைதான் காரணம் என்று இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள […]
ஜூலை 8ல் ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி!
இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகப் பிரதமர் மோடி ஜூலை 8 ரஷியா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷியா செல்லும் பிரதமர் மோடி 22வது இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதற்கு […]
உயிர் பலி வாங்க காத்திருக்கும் பாலவாக்கம் – கொட்டிவாக்கம் உட்புற சாலை! | Palavakkam – Kottivakkam Internal Road Waiting for Life Sacrifice!
சென்னை: வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வாகன நெரிசல் கணிசமாக அதிகரித்துள்ளது. அதுவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினர் காலையில் ஒரே நேரத்தில் புறப்படுவதால் […]
செந்தில் பாலாஜி வழக்கு ஜூலை 8-ல் உத்தரவு!
அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில், வழக்கு […]
சென்னை: ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்கக் கோரி அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் | Tamil Nadu State Transport Corporation pensioners are protesting to demand immediate payment of pension benefits
சென்னை: கடந்த 18 மாதங்களாக வழங்கப்படாத ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னையில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் […]