விழுப்புரம்: விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி பெற பெண்களாகிய உங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும் என்று பிரச்சாரக் கூட்டத்தில் சவுமியா அன்புமணி வலியுறுத்தினார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட குத்தாம் பூண்டி, மூங்கில் பட்டு, விஸ்வரெட்டிப்பாளையம், பகண்டை ஆகிய […]
அத்வானி மீணடும் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் துணை பிரதமரான அத்வானி(96), எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஜூன் 27-ஆம் தேதி வீடு திரும்பினாா். இந்நிலையில் புதன்கிழமை இரவு 9 மணியளவில், அவா் அப்போலோ தனியாா் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். […]
தமிழகத்தில் மதுபான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் பரிந்துரை | Liquor policy in Tamil Nadu should be re-examined: HC
மதுரை: தமிழக மக்கள், இளைஞர்கள் நலன் கருதி மதுபான கொள்கையை மறு ஆய்வு/ மறு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். திருச்சி உறையூர் மீன் மார்க்கெட் […]
கீழடி அகழாய்வில் செப்புப் பொருள்கள்
திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் நடைபெற்றுவரும் 10- ஆம் கட்ட அகழாய்வின் போது உடைந்த நிலையில் பச்சை வண்ண செப்புப் பொருள்கள் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டன. சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுத் தளத்தில் கடந்த மாதம் 18 […]
சென்னை – நாகர்கோவிலுக்கு வாரத்தில் 4 நாட்கள் ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில் சேவை | Vande Bharat service to Chennai – Nagercoil 4 days a week
சென்னை: ரயில் பயணிகள் வசதிக்கென சென்னை – நாகர்கோவில் இடையே வாரம் நான்கு முறை சேவையாக ‘வந்தே பாரத்’ சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, சென்னை – நாகர்கோவில் […]
எதிர்நீச்சல் நடிகைக்கு பிறந்தநாள்! நேரில் வாழ்த்திய மதுமிதா
எதிர்நீச்சல் தொடரில் நடித்த நடிகை கனிகாவுக்கு அத்தொடரின் நாயகி மதுமிதா நேரில் இன்று (ஜூலை 3) வாழ்த்து தெரிவித்தார். தனக்காக எப்போதும் துணை நிற்கும் குணத்துக்காகவும், உதவும் மனப்பான்மைக்காகவும் நன்றி எனப் பதிவிட்டு, அவருடன் […]
பிரதமர் மோடியை சந்திக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்
மெரிக்கா மற்றும் வெஸ்இண்டீசில் நடைபெற்ற டி20 உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை வென்றது. பரபரப்பான இந்த ஆட்டத்தால் […]
தமிழகத்தில் புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின்: செல்வப்பெருந்தகை பாராட்டு | selvaperundhagai praising cm stalin
விழுப்புரம்: மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், ஆண்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் உள்ளிட்ட புரட்சிகர திட்டங்களை அறிமுகம் செய்தவர் முதல்வர் ஸ்டாலின் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பாராட்டியுள்ளார். விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட ஆரியூர், வெங்கந்தூர், வாழப்பட்டு, […]
மாநிலங்களவையில் மோடியின் முழு உரை
நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(3 ந்தேதி) பதிலளித்தார். அவர் ஆற்றிய முழு உரை விபரம் வருமாறு:- […]
23 ஆண்டுகளுக்கு முன்பு கைதானவர் போலே பாபா!
ஹாத்ரஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் எடா மாவட்டத்தை சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபாவின் பேச்சைக் கேட்க கூடிய கூட்டம்தான் அது. […]
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி
தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக […]
பெண் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர்! ரெமோ படத்தின் தழுவலா?
தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் தனது புதிய படத்தில் பெண் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த விஷ்வக் சென் தனது தினேஷ் நாயுடு என்ற பெயரினை ஜோதிடத்தின் பெயரினால் மாற்றிக்கொண்டார். 2017இல் […]