ஹாத்ரஸ் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் எடா மாவட்டத்தை சேர்ந்த ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபாவின் பேச்சைக் கேட்க கூடிய கூட்டம்தான் அது. […]
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி
தூத்துக்குடி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழக […]
பெண் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர்! ரெமோ படத்தின் தழுவலா?
தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் தனது புதிய படத்தில் பெண் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்த விஷ்வக் சென் தனது தினேஷ் நாயுடு என்ற பெயரினை ஜோதிடத்தின் பெயரினால் மாற்றிக்கொண்டார். 2017இல் […]
தொப்பையை சட சடனு குறைக்க வேண்டுமா.. உடனே இந்த பானத்தை மட்டும் குடிங்க.. கண்டிப்பா எடை குறையும்!
தொப்பை கொழுப்பு என்பது வயிற்றைச் சுற்றி கொழுப்பு சேரும் பிரச்சனை. இது பலரை உடல் பருமன் பட்டியலில் தள்ளுகிறது. இதனைக் குறைப்பது ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது. வயிற்றில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சி செய்து தோல்வியடைபவர்கள் […]
சரும பொலிவுடன் இளமையாக ஜொலிக்க வேண்டுமா… அப்போ இளநீரை இப்படி பயன்படுத்துங்க…
தோல் வறட்சி, சுருக்கம் ஏற்படாமல் இளமையாகத் தோற்றமளிக்க இளநீரில் உள்ள சத்துக்கள் உதவுகின்றன. வெயிலின் தாக்கத்தால் உடலில் ஏற்படும் அயற்சியைப் போக்கு புத்துணர்வு அளிக்கும் இளநீரானது உடலுக்குத் தேவையான பல தாது உப்புக்களையும் மருத்துவப் […]
தொடர்ச்சியா சக்கரை அளவு கூடிக்கிட்டே போகுதா.. சாப்பிட்டவுடன் இந்த தப்ப மட்டும் செஞ்சுடாதீங்க!
Diabetes Care: உணவு மற்றும் பழங்கள் இரண்டும் ஆரோக்கியமானவை. ஆனால் இவற்றை சாப்பிட்டவுடன் அதிக குளுக்கோஸ் ரத்தத்தில் வெளியாகும். மேலும், உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிடுவது வாயு, இரைப்பை மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். செரிக்கப்படாத […]
A Quiet Place – Day One Review: பேரைப் போலவே படமும் அமைதிதான்! முந்தைய பாகங்களைப் போல மிரட்டுகிறதா? | A Quiet Place – Day One Movie Review
வசனங்களற்ற திரைப்படத்தை கூர்மையாக வடிவமைத்ததோடு ஸ்மார்ட்டான வேலைகளையும் செய்து கட்களை அமைத்திருக்கிறார்கள் படத்தொகுப்பாளர்கள் க்ரிகோரி பிலாட்கின் மற்றும் ஆண்ட்ரூ மோன்ட்செயின். இந்தப் படத்தொடரின் முந்தைய பாகங்களில் விநோத கிரியேச்சர்களின் உருவம் பெரும்பாலும் காட்டப்பட்டிருக்காது. அதுவே […]
Sivakarthikeyan: நடராஜன் பயோபிக் மட்டுமா? 25வது படத்தை நெருங்கும் சிவகார்த்திகேயனின் லைன் அப்!
சினிமாவில் 25-வது படத்தை நெருங்குகிறார் சிவகார்த்திகேயன். இப்போது ஏ.ஆர்.முருகதாஸ், ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் படங்கள் நடித்து வருகிறார். அடுத்து அவர் வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்கிறார், சுதா கொங்கராவின் படத்தில் கமிட் ஆகிறார் […]
நெல்லை திமுக மேயர் பி.எம்.சரவணன் ராஜினாமா – பின்னணி என்ன?
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் பி.எம்.சரவணன் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவுக்கு அவர் அனுப்பியுள்ளார். திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 வார்டுகளில் 51 […]
மாநிலங்களவைத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி!
குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 3) சந்தித்தார். மாநிலங்களவைக் கூட்டம் முடிந்த பின்னர் நாடாளுமன்றத்தில் உள்ள தனது அறையில் ஜகதீப் தன்கரை அழைத்து […]
கோவையின் முதல் பெண் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா
கோவை: கோவை திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது ராஜினாமா கடிதத்தை, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் இன்று (ஜூலை 3) வழங்கினார். கோவை மாநகராட்சியின் 19-வது வார்டு கவுன்சிலர் கல்பனா ஆனந்தகுமார். […]
ஹாத்ரஸ் நெரிசல்: பிந்தைய காட்சிகள்!
ஆன்மிக சொற்பொழிவு கேட்க திரண்ட மக்களிடையே ஏற்பட்ட நெரிசலால் நூற்றுக்கணக்கானோர் பலியான சம்பவ இடத்தில் மறுநாள் காட்சிகள். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்தை பார்வையிட்டார். மக்களின் உடைமைகள் போலே பாபாவுக்கு […]